Asianet News TamilAsianet News Tamil
212 results for "

வெங்கட் பிரபு

"
Thalapathy vijay GOAT First single director venkat prabhus hidden details in song ansThalapathy vijay GOAT First single director venkat prabhus hidden details in song ans

GOAT : வெளியான முதல் சிங்கள் - பாட்டில் வரும் இந்த சீனெல்லாம் கவனிச்சீங்களா? மாஸ் காட்டிய வெங்கட் பிரபு!

Venkat Prabhu : பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம் தான் GOAT. இந்த படம் தளபதி விஜய் அவர்களின் 68வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery Apr 14, 2024, 8:21 PM IST

Thalapathy vijay starring the greatest of all time movie first single whistle podu out now ansThalapathy vijay starring the greatest of all time movie first single whistle podu out now ans
Video Icon

Campaignன தான் தொரக்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா? மாஸ் பீட்டில்.. தளபதி குரலில் - GOAT முதல் சிங்கள்!

GOAT First Single : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவருடைய 68வது திரைப்படமான "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் இப்பொழுது வெளியாகி உள்ளது.

cinema Apr 14, 2024, 6:26 PM IST

Thalapathy vijay starring Goat Movie Goat First single Release tomorrow mmaThalapathy vijay starring Goat Movie Goat First single Release tomorrow mma

Goat First single Release: தளபதி விஜய்யின் குரலில் வெளியாகும் 'GOAT' பட முதல் சிங்கிள் பாடல்! வெளியானது டீசர்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' படத்தின், முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளதாக... டீஸருடன் அறிவித்துள்ளது படக்குழு.
 

cinema Apr 13, 2024, 6:48 PM IST

Goat Movie First Single Announcement Released mmaGoat Movie First Single Announcement Released mma

Goat First Single: தளபதி விஜய்யின் 'GOAT' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின், ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை தற்போது AGS நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 

Gallery Apr 13, 2024, 4:26 PM IST

Thalapathy Vijay Starrer GOAT movie New poster Decoding ganThalapathy Vijay Starrer GOAT movie New poster Decoding gan

GOAT : கோட் பட போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள 2000ம் ஆண்டு பிப்ரவரி 16ந் தேதி இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் சமீபத்திய போஸ்டரில் ஒளிந்திருக்கும் ஒரு ஆச்சர்ய தகவல் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gallery Apr 12, 2024, 8:41 AM IST

Thalapathy Vijay's The Greatest of All Time Movie official Release Date announced ganThalapathy Vijay's The Greatest of All Time Movie official Release Date announced gan

GOAT movie : ரஜினியுடன் மோதல் இல்லை... சிங்கம் போல் சிங்கிளாக திரைக்கு வருகிறது கோட் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Gallery Apr 11, 2024, 1:32 PM IST

Thalapathy Vijay GOAT Movie director Venkat prabhu shared fun moment with producers ansThalapathy Vijay GOAT Movie director Venkat prabhu shared fun moment with producers ans

Venkat : "மண்டை பத்திரம்.. கல்பாத்தி சகோதிர்களிடம் சிக்கிய வெங்கட்".. அவரே வெளியிட்ட GOAT பட ஷூட் பரிதாபங்கள்!

Venkat Prabhu : தளபதி விஜய் அவர்களை வைத்து முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் தான் "The Greatest of All Time". 

Gallery Apr 9, 2024, 11:30 AM IST

Thalapathy vijay GOAT movie director Venkat prabhu songs in yuvan music ansThalapathy vijay GOAT movie director Venkat prabhu songs in yuvan music ans

Venkat Prabhu : யுவன் இசையில் மட்டும் இத்தனை பாடல்களா? பாடகராகவும் கலக்கும் GOAT இயக்குனர் வெங்கட் பிரபு!

Singer Venkat Prabhu : மிகப்பெரிய இசை குடும்பத்தில் இருந்து வந்த ஒரு கலைஞர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. ஆனால் அவர் படங்களை இயக்குவதற்கு முன்னதாகவே பாடகராக திரையுலகில் அறிமுகமானார். 

cinema Apr 5, 2024, 6:22 PM IST

Thalapathy Vijay travel to Dubai for GOAT movie Final schedule Shooting ganThalapathy Vijay travel to Dubai for GOAT movie Final schedule Shooting gan

முடிவுக்கு வருகிறது கோட்... இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றார் விஜய் - வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் வெளிநாட்டுக்கு கிளம்பி சென்றுள்ளார்.

cinema Apr 5, 2024, 12:25 PM IST

Thalapathy vijay GOAT movie yuvan getting ready with mass bgm for vijay ansThalapathy vijay GOAT movie yuvan getting ready with mass bgm for vijay ans

GOAT : மங்காத்தா போல ஒரு மாஸ் BGM.. தளபதிக்காக தரமாக தயார் செய்யும் யுவன் - வெளியான சில ருசிகர தகவல்கள்!

The Greatest of All Time : பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களை இயக்கி வருகின்றார். அந்த படத்திற்கு "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

cinema Mar 30, 2024, 9:44 PM IST

Sources says Thala Dhoni likely do Cameo in Thalapathy Vijay's GOAT movie ganSources says Thala Dhoni likely do Cameo in Thalapathy Vijay's GOAT movie gan

GOAT movie : தளபதி விஜய்யின் கோட் படத்தில் ‘தல’யும் நடிக்கிறாரா? வெங்கட் பிரபுவின் மாஸ் சம்பவம் லோடிங்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து வரும் கோட் திரைப்படத்தில் தலயும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Gallery Mar 28, 2024, 9:21 AM IST

Sources says Trish will play cameo role in Thalapathy Vijay's GOAT Movie ganSources says Trish will play cameo role in Thalapathy Vijay's GOAT Movie gan

வில்லனாக விஜய்... கேமியோ ரோலில் திரிஷா! காத்துவாக்குல கசிந்த கோட் படத்தின் சூப்பர் அப்டேட்ஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் நடிகை திரிஷா கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Gallery Mar 14, 2024, 12:01 PM IST

Music Director Yuvan Shankar Raja gave cool update from Thalapathy Vijay GOAT Movie ansMusic Director Yuvan Shankar Raja gave cool update from Thalapathy Vijay GOAT Movie ans

தளபதி விஜயின் GOAT.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த யுவன் சங்கர் ராஜா - என்ன அது தெரியுமா?

The Greatest of All Time : தளபதி விஜய் அவர்களின் 68வது படமாக உருவாகி வருகின்றது GOAT. பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக விஜய் இந்த படத்திக் நடிக்கின்றார்.

cinema Mar 10, 2024, 6:02 PM IST

Venkat prabhu request for vijay fans Please dont ask for the GOAT update why? mmaVenkat prabhu request for vijay fans Please dont ask for the GOAT update why? mma

தயவு செய்து 'GOAT' அப்டேட் கேட்காதீர்கள்! பெருசா நடக்கும் பிளான்.? இயக்குனர் வெங்கட் பிரபு போட்ட கூறிய காரணம்!

தளபதி விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து 'கோட்' படத்தின் அப்டேட் கேட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவை நச்சரித்து வரும் நிலையில், தயவு செய்து யாரும் அப்டேட் கேட்க வேண்டாம் என கூறி அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
 

Gallery Mar 4, 2024, 7:00 PM IST

Director Venkat prabhu mass reply for netizens inappropriate comment ansDirector Venkat prabhu mass reply for netizens inappropriate comment ans

"அப்டேட் விடுடா".. தகாத வார்த்தையால் வெங்கட் பிரபுவை திட்டிய Netizen - மாஸ் ரிப்ளையால் அவரை OFF பண்ண இயக்குனர்

Venkat Prabhu : தளபதி விஜய் அவர்கள் விரைவில் முழு நேர அரசியல் ஈடுபட உள்ள நிலையில், அவருடைய இறுதி இரண்டு திரைப்படங்களும் அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

cinema Mar 3, 2024, 9:52 PM IST