Asianet News TamilAsianet News Tamil
180 results for "

வீரமணி

"
go the way of the lady then you are going the way of Modi K Veeramani tore the AIADMK partygo the way of the lady then you are going the way of Modi K Veeramani tore the AIADMK party

"லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு நடக்குமா ? நடக்காதா ? என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

politics Jul 5, 2022, 2:39 PM IST

How was the ADMK Party.. K. Veeramani is upset due to ADMK party single leadership issue.!How was the ADMK Party.. K. Veeramani is upset due to ADMK party single leadership issue.!

எப்படி இருந்த கட்சி.. என் கண் முன்னால் அதிமுகவுக்கு இப்படி ஒரு நிலைமையா.? மனவேதனையில் துடிக்கும் கி. வீரமணி!

லேடியா, மோடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக அதிமுகவினர் திசைமாறி செல்கிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

politics Jun 26, 2022, 10:25 PM IST

Dravida kazhaga thalaivar k veeramani speech about agnipath scheme and Madurai adheenam issueDravida kazhaga thalaivar k veeramani speech about agnipath scheme and Madurai adheenam issue

Agnipath : துணி துவைக்கிறது, முடி திருத்துறது தான் அக்னிபத் திட்டமா ? கொந்தளிக்கும் கி.வீரமணி

Agnipath : ‘மதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான் எனவும், மதுரை ஆதினம் போன்றோரின் செயல் வித்தைகளுக்கு பயன்படுத்தலாம்’ என்று கூறியுள்ளார் திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி.

politics Jun 25, 2022, 6:50 PM IST

Can you soak the bills and pickle them? K.Veeramani asks question to Governor of Tamil Nadu RN RaviCan you soak the bills and pickle them? K.Veeramani asks question to Governor of Tamil Nadu RN Ravi

மசோதாக்களை ஊற வைச்சு ஊறுகாய் போடுறீங்களா.? தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கி. வீரமணி குண்டக்கமண்டக்க!

"தமிழகத்தின் ஆளுநருடைய செயல்பாடு ஒட்டுமொத்தமாக தமிழ் நாடு என்கிற மாநிலத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்துகிறது."

politics Jun 17, 2022, 8:06 AM IST

School students should not become addicted to cannabis and gutka... veeramaniSchool students should not become addicted to cannabis and gutka... veeramani

அருமை மாணவச் செல்வங்களே நீங்கள் கஞ்சா, குட்கா தீமைகளுக்கு அடிமையாகலாமா? வேதனையில் வீரமணி.!

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது சீரிய தலைமையில் அமைந்து சிறப்பாக நடைபெற்றுவரும் ஆட்சியின் முன்னுரிமை, நம் மாணவச் செல்வங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனுதர்மம் கோலோச்சிய காரணத்தால் மறுக்கப்பட்ட கல்வி வாய்ப்புகளை, உங்களுக்கு மீட்டுத்தரும் அரும்பணி - ‘திராவிட மாடலின்’ சிறப்பு இலக்கு.

politics May 15, 2022, 10:22 AM IST

This is the government for everyone as an atheist agnostic .. Advised by Ki. veeramani, Sehgar Babu criticized. This is the government for everyone as an atheist agnostic .. Advised by Ki. veeramani, Sehgar Babu criticized.

இது ஆத்திகர் நாத்திகர் என எல்லாருக்குமான அரசுங்க.. அட்வைஸ் செய்த கி. வீரமணியை அசால்ட் செய்த சேகர் பாபு.

இது ஆத்திகர் நாத்திகர் என அனைவருக்குமான அரசு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தர்மபுர அதீனம் பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு அரசு அனுமதி அளித்த நிலையில், சிலரை திருப்பதி படுத்த வேண்டுமென இந்த அரசு செயல்படுகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி விமர்சித்துள்ள நிலையில் சேகர்பாபு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

 

politics May 12, 2022, 1:17 PM IST

Protest Against Mannargudi jeeyar - K.Veeramani announcedProtest Against Mannargudi jeeyar - K.Veeramani announced

மன்னார்குடி ஜீயரின் ஆணவ பேச்சுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பட்டம்.. கீ. வீரமணி அறிவிப்பு..

மன்னார்குடி ஜீயரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து மே 8ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
 

politics May 6, 2022, 5:02 PM IST

K.Veeramani Statement about Diwali wishK.Veeramani Statement about Diwali wish

இப்படியா பாஜகவின் குரலாக நீங்கள் மாறுவீர்கள்.. வெட்கமாக இல்லையா?.. டார் டாராக கிழித்த கீ. வீரமணி..

தீபாவளிக்கு வாழ்த்து முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லவில்லையே ஏன்..? என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சற்றும் அறிவுக்குப் பொருந்தாத, பகுத்தறிவிற்கும், மனிதாபிமானத்திற்கும் விரோதமான கதைகளை கட்டி கொண்டாடும் பண்டிகைக்கு உண்மையான 'திராவிட மாடல் ஆட்சி' முதல்வர் வாழ்த்துச் சொல்ல வேண்டுமா? என்று கீ.வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

politics May 5, 2022, 4:34 PM IST

Here is K.Veeramani is coming to the street carrying a paint pot... Vaiko against Modi and Amit Shah.Here is K.Veeramani is coming to the street carrying a paint pot... Vaiko against Modi and Amit Shah.

சும்மா இருந்த தமிழ்நாட்டை தூண்டிவிட்ட அமித்ஷா.. தார் சட்டியோடு கிளம்பும் கி. வீரமணி.. வாழ்த்தி அனுப்பும் வைகோ.

இந்திப் பெயர் அழிக்க திராவிடர் கழகத் தோழர்களோடு ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்கள் எழுச்சி நடைபோட்டு அணி வகுத்ததும், வீரமணி வென்றிடுக! வெற்றி மணி ஒலித்திடுக! என்று முரசொலித்து, தார்ச் சட்டியையும், தூரிகையையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் அளித்து, உரிமைப் போரைத் துவக்கி வைத்தது என் நெஞ்சில் நிழலாடுகின்றது!

politics Apr 29, 2022, 3:37 PM IST

Dravida kazhaka thalaivar k veeramani speech about hindi imposition in tamilnadu issue at salemDravida kazhaka thalaivar k veeramani speech about hindi imposition in tamilnadu issue at salem

தமிழகத்தில் காவியா ? முடிஞ்சா பண்ணுங்க.! சவால் விட்ட வீரமணி !

வட மாநிலங்களில் மதவெறி தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. இங்கு மதவெறியை உருவாக்க நினைக்கும் நபர்களின் முகமூடி திரையை அகற்ற வேண்டும். தமிழகத்தை ஒருபோதும் காவி மண்ணாக ஆக்க முடியாது. 

politics Apr 21, 2022, 4:24 PM IST

annamalai could not have been ips without reservation says k veeramaniannamalai could not have been ips without reservation says k veeramani

இட ஒதுக்கீடு இல்லனா அண்ணாமலையே ஐபிஎஸ் ஆகியிருக்க முடியாது... விலாசு கி.வீரமணி!!

புதிய கல்விக் கொள்கை மூலம் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தால் தொடர்ந்து படிக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். 

politics Apr 20, 2022, 9:31 PM IST

Teacher lustful transgressions to studentsTeacher lustful transgressions to students

45 வயதில் இப்படி கூடவா ஆசைவரும்.. கருமம் கருமம்.. மாணவர்களிடம் எல்லை மீறிய ஆசிரியையின் காம லீலைகள்அம்பலம்.!

 ஒரு பெண்ணுடன் 2, 3 ஆண்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை பார்த்து, ஆசிரியை தானும் அதே போல் இருக்க வேண்டும் என்று வீரமணியிடம் கூறியுள்ளார். இதையடுத்து தன்னிடம் டியூசன் படித்து வந்த 18, 16 வயது இரு மாணவர்களுக்கு ஆபாச படங்களை காட்டி மயக்கி, அவர்களுடன் அரை நிர்வாண கோலத்தில், ஆசிரியை செல்பி எடுத்துள்ளார். 

crime Apr 4, 2022, 7:19 AM IST

Vegetarian food announcement .. Where is beef festival holders.? Bjp slam Thiruma and Veeramani!Vegetarian food announcement .. Where is beef festival holders.? Bjp slam Thiruma and Veeramani!

மாட்டுக்கறி திருவிழா நடத்துனவங்க எங்கே.? திருமா, வீரமணியை வம்பிழுக்கும் பாஜக!

இந்துத்துவவாதிகள் சொல்வதையே தமிழக அரசும் செல்வதாக சிலர் சமூக ஊடங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நிபந்தனையை வைத்து திமுக கூட்டணி கட்சிகளை விமர்சித்து பாஜக கேள்வி எழுப்பியிருக்கிறது. 

politics Mar 25, 2022, 8:49 AM IST

Can the DMK which won the local body elections go beyond party control Dravidar Kazhagam leader K Veeramani has raised the questionCan the DMK which won the local body elections go beyond party control Dravidar Kazhagam leader K Veeramani has raised the question

இதோட திருந்துங்க.. ஸ்டாலினை சந்திச்சு பரிகாரம் பண்ணிக்கோங்க.. திமுகவினருக்கு அறிவுரை சொன்ன வீரமணி !!

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொள்ளலாமா ?  என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

politics Mar 5, 2022, 12:49 PM IST

Stalin and the DMK alliance have the power to break the legs of the RSS.  Ki Veeramani Hope.Stalin and the DMK alliance have the power to break the legs of the RSS.  Ki Veeramani Hope.

RSS ன் கால்களை உடைக்கும் பலம் ஸ்டாலினுக்கும், திமுக கூட்டணிக்கும் உள்ளது.. மார்த்தட்டும் கி வீரமணி.

தமிழக முதல்வர் ஸ்டாலின் 69 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், அமைச்சர் மா சுப்ரமணியன் ஏற்பாட்டின் கீழ் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தலைமையில் அரசியல் தலைவர்களின் வாழ்த்தரங்கம் சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. 

politics Mar 2, 2022, 10:53 AM IST