தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை, திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜிவ் காந்தி காலால் எட்டி உதைத்துள்ளார். தகாத வார்த்தைகளைக் கூறி அவமதித்துள்ளார்.
tamilnadu Apr 27, 2024, 3:38 PM IST
விபத்தில் உயிரிழந்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் நரேஷ் குமார் உடலுக்கு அக்கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
Coimbatore Apr 26, 2024, 8:32 PM IST
தோல்வி பயத்தில் பாஜக மீது எப்போதும் வீசும் மதவாத குற்றச்சாட்டை வீசியுள்ளதாக தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், 400க்கும் அதிக இடங்களில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பது உறுதி என கூறியுள்ளார்.
tamilnadu Apr 24, 2024, 7:51 AM IST
கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளில் 5338 பெண்கள் மாயமாகியிருப்பதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகியுள்ளது. இது TheKeralaStoryயை எதிரொலிக்கிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
tamilnadu Apr 22, 2024, 1:02 PM IST
திமுக பணம் பட்டுவாடா வெளியே வராமல் இருக்க ஆட்களை செட்டப் செய்து பாஜக பணம் கொடுத்தது போல திசை திருப்பி விடுகிறார்கள் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
tamilnadu Apr 19, 2024, 1:02 PM IST
மக்களவைத் தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் தான் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்கும் என பாஜக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 17, 2024, 2:58 PM IST
ஊழல், குடும்ப கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள 'இண்டி' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அது, நிலையான, வலிமையான அரசாக இருக்கவே முடியாது. 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல் போல ஊழல்கள் தான் நடந்து கொண்டிருக்கும்.
tamilnadu Apr 16, 2024, 1:56 PM IST
Vanathi Srinivasan : ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கரூரில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார்.
tamilnadu Apr 14, 2024, 9:51 PM IST
தமிழ்நாடு சமூக நல்லிணக்க மண் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்து மதத் தலைவர் யாரையாவது சந்திக்குமாறு தனது வேட்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாரா?
tamilnadu Apr 13, 2024, 8:26 AM IST
கோவில் சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டால், கோவில்களை அழித்து விடலாம். அதன் மூலம் இந்து மதத்தை அழித்து விடலாம் என்று நினைக்கும் இந்து விரோதிகளிடம் அதிகாரம் இருப்பதால் தான் இது போல நடக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
politics Apr 9, 2024, 1:47 PM IST
2019ல் பிரதமர் மோடிக்கு எதிரான பொய் பிரசாரம் என்ற பாலை குடித்து வெற்றி என்ற ருசியை கண்ட பூனை மீண்டும் அதே என்னத்தோடு வருகிறது. அதனை மக்கள் நம்பி ஏமாறக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் குறித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 9, 2024, 11:37 AM IST
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட திமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகிய இருவர் மட்டுமே பெண்கள். அமைச்சரவையில் 34வது இடம் அதாவது கடைசி இடம் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் கயல் விழிக்குதான். இதுதான் பெண்கள் வரலாற்றில் இமலாயப் புரட்சியா?
tamilnadu Apr 7, 2024, 10:27 AM IST
தமிழகத்தை தாண்டி செல்வாக்கு இல்லாத முதல்வர் ஸ்டாலின், இந்தியாவுக்கே தான் தான் வழிகாட்டி என்று கூறுவது நகைப்புக்குரியது என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
Thajavur Apr 6, 2024, 5:22 AM IST
தமிழ்நாட்டில் திமுக – அதிமுக இடையேதான் போட்டி. பாஜக களத்திலேயே இல்லை என்று திமுகவினர் மேடைதோறும் முழங்கி வருகிறார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் பிரசார பொதுக்கூட்டங்களில் ஒரு மணி நேரம் பேசினால், அதில் 50 நிமிடங்கள் பாஜகவைப் பற்றி, பிரதமர் மோடியைப் பற்றிதான் பேசுகிறார்.
tamilnadu Mar 31, 2024, 8:54 AM IST
தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பாஜக நினைத்திருந்தால், கணக்கில் வராமல் எவ்வளவு வேண்டுமானால் நிதி பெற்றிருக்கலாம்.
tamilnadu Mar 27, 2024, 2:33 PM IST