ரன்பீர் கபூர் நடிப்பில், உருவாகியுள்ள 'அனிமல்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
cinema Nov 23, 2023, 3:11 PM IST
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்லாக் காட்சியில் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
cinema Oct 11, 2023, 1:54 PM IST
பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு, 'அனிமல்' படத்தின் டீசர் இன்று வெளியானது.
Trailer Sep 28, 2023, 10:59 PM IST
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதோடு வெளியாக இருந்த இந்தி படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
cinema Jul 3, 2023, 4:59 PM IST
கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய் ஆக மிரட்டிய நடிகர் யாஷ், பிரம்மாண்ட திரைப்படத்தில் ராவணனாக நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம்.
cinema Jun 14, 2023, 4:06 PM IST
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட், மும்பையில் பிரம்மாண்ட அப்பார்ட்மெண்ட் ஒன்றை பல கோடி கொடுத்து வாங்கி உள்ளார்.
cinema Apr 25, 2023, 12:05 PM IST
பாக்யலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து பாப்புலர் ஆன ரேஷ்மா பசுபுலேட்டி, பிரபல நடிகரை பதம் பார்க்கனும் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Television Apr 2, 2023, 8:39 AM IST
sex secrets: நட்சத்திர ஜோடிகளின் சில தாம்பத்திய ரகசியங்களை தெரிந்து கொண்டால் உங்கள் துணையை புரிந்து கொள்ள உதவலாம்...
Relationship Feb 20, 2023, 3:51 PM IST
ஒப்போ நிறுவனம் புதிதா தயாரித்துள்ள ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போனை இந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதில் என்னெனன் சிறப்பம்சங்கள் இருக்கலாம் என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
Mobile Jan 30, 2023, 7:33 PM IST
நடிகைகள் தொடங்கி கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரும் தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடும்போது மறைத்துவிடுகிறார்கள். அது ஏன் என்பதை இங்கு காணலாம்.
life-style Jan 28, 2023, 1:14 PM IST
ரன்பீர் கபூர், சந்தீப் ரெட்டி வங்கா, பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, டி சீரிஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் “அனிமல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
cinema Jan 1, 2023, 4:16 PM IST
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் ஒன்றாக வெளியில் சென்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
cinema Dec 26, 2022, 5:08 PM IST
கியூட்டான புகைப்படத்துடன் தனது குழந்தையின் பெயரை அறிவித்துள்ள நடிகை ஆலியா பட், அதற்கான அர்த்தங்களையும் லிஸ்ட் போட்டு கூறி உள்ளார்.
cinema Nov 25, 2022, 9:07 AM IST
இன்று காலை பிரசவ வலியோடு மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை ஆலியா பட்டுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
cinema Nov 6, 2022, 1:13 PM IST
பிரபு நாகார்ஜுனா, மாதவன், சிம்பு, விக்ரம் பிரபு, அருண் விஜய்,ரன்பீர் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தான் பகிர்ந்து உள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.
cinema Oct 13, 2022, 3:39 PM IST