மும்பை பாந்த்ராவில் ஜோடியாக வலம் வரும் ரன்பீர் கபூர் - ஆலியா பட்!
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் ஒன்றாக வெளியில் சென்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
14

ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரன்பீர் கபூர். கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2022 வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
24
ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி
தற்போது டூ ஜோதி மெயின் மக்கார் என்ற படத்திலும், அனிமல் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அனிமல் படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடிக்கிற
34
ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி
இவரும், பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஆலியா பட்டும் காதலித்து கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். பிரம்மாஸ்திரா படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
44
ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி
இந்த நிலையில், மும்பையில் உள்ள பாந்திரா பகுதியில் இருவரும் ஒன்றாக வலம் வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Latest Videos