MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூர்யா - ஹெச். வினோத் மெகா கூட்டணி! புதிய படத்தின் அப்டேட்? ரசிகர்கள் குஷி!"

சூர்யா - ஹெச். வினோத் மெகா கூட்டணி! புதிய படத்தின் அப்டேட்? ரசிகர்கள் குஷி!"

Suriya and H Vinoth Upcoming Movies : இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் சூர்யா இணையும் புதிய திரைப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகின்றன.

1 Min read
Author : Rsiva kumar
Published : Mar 17 2026, 10:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Suriya and H Vinoth Upcoming Movies
Image Credit : Sithara Entertainments

Suriya and H Vinoth Upcoming Movies

சூர்யாவின் கருப்பு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படங்கள் தவிர சூர்யாவிற்கு Suriya 47, Vaadivaasal ஆகிய படங்கள் கைவசம் இருக்கும் நிலையில் அடுத்ததாக இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Suriya 47 Update
Image Credit : X

Suriya 47 Update

ஹெச் வினோத் இயக்கத்தில் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்கள் திரைக்கு வந்த நிலையில், ஜன நாயகன் படம் மட்டும் சர்ச்சையில் சிக்கி இப்போது வரையில் வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் சூர்யா தனது அடுத்த படம் குறித்து ஹிட் இயக்குநர் என்று பெயரெடுத்த அஜித்தின் மாஸான இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

34
Suriya and H Vinoth Next Movie
Image Credit : X

Suriya and H Vinoth Next Movie

மேலும், அவர் சொன்ன கதையும் சூர்யாவிற்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், இந்தப் படம் சமூக அரசியல் அல்லது உண்மை கதையை அடிப்படையாகக் கொண்ட படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

44
Suriya and H Vinoth Upcoming Movies
Image Credit : X

Suriya and H Vinoth Upcoming Movies

அதோடு வழக்கம் போல் இந்தப் படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்தப் படம் குறித்து இதுவரையில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், தனது ஜன நாயகன் படம் இதுவரையில் வெளியாகாத நிலையில் அவர் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம். ஜன நாயகன் படம் திரைக்கு வந்த பிறகு சூர்யா மற்றும் ஹெச் வினோத் காம்போவில் சூர்யாவின் அடுத்தபடம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
சூர்யா 45
ஜன நாயகன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved