Asianet News TamilAsianet News Tamil
22 results for "

மண்டேலா

"
Actress Krithi shetty Likely to act with sivakarthikeyan in Madonne Ashwin directionalActress Krithi shetty Likely to act with sivakarthikeyan in Madonne Ashwin directional

பாலிவுட் நடிகைக்கு நோ சொல்லிவிட்டு... தன்னைவிட 20 வயது குறைவான நடிகையுடன் ஜோடி சேர ஆசைப்படும் எஸ்.கே

sivakarthikeyan : மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிவகார்த்திகேயன்.

cinema Jul 1, 2022, 3:05 PM IST

Director Mysskin likely to play villain role in sivakarthikeyan's SK 22Director Mysskin likely to play villain role in sivakarthikeyan's SK 22

Mysskin : சிவகார்த்திகேயனுடன் திடீரென கூட்டணி அமைத்த மிஷ்கின்... சர்ப்ரைஸ் கூட்டணியால் ஷாக் ஆன கோலிவுட்

Mysskin : சிவகார்த்திகேயனின் 22-வது படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

cinema Jun 4, 2022, 1:58 PM IST

lakshmi menon pair up with yogibabulakshmi menon pair up with yogibabu

Yogibabu new movie : காதல் படத்தில் கமிட் ஆன யோகிபாபு.... அஜித் பட நடிகையுடன் ரொமான்ஸ் பண்ண போறாராம்

மண்டேலா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புதுமுக இயக்குனர் முருகேஷ் பூபதி என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம் யோகி பாபு (yogi babu).

cinema Dec 17, 2021, 2:42 PM IST

Unbridled violent fire in peaceful Mandela nation ..  world nations Anxiety.Unbridled violent fire in peaceful Mandela nation ..  world nations Anxiety.

அமைதிப்புறா மண்டேலா தேசத்தில் கட்டுக்கடங்காத வன்முறை தீ.. கலங்கும் உலக நாடுகள்.

தென்னாப்பிரிக்காவில் கொள்ளை தொடர்ந்தால்  நாட்டில் அடிப்படை உணவுப் பொருட்கள் விரைவில் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் அமைச்சர்கள் கலவரக்காரர்களை எச்சரித்துள்ளனர்.

world Jul 14, 2021, 12:53 PM IST

Yogi babu Mandela movie case chennai high court order to director and production companyYogi babu Mandela movie case chennai high court order to director and production company

மண்டேலா படத்திற்கு மறு தணிக்கை கோரிய வழக்கு... தயாரிப்பு நிறுவனம், இயக்குநருக்கு நீதிமன்றம் அதிரடி ஆணை...!

மண்டேலா பட மறு தணிக்கை செய்யக்கோரும் வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம், படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

cinema Apr 21, 2021, 12:18 PM IST

hair salon association demands of ban on yogibabu mandela Moviehair salon association demands of ban on yogibabu mandela Movie

‘மண்டேலா’ படத்திற்கு தடை... யோகி பாபு மீது வழக்குப்பதிவு செய்ய துடிக்கும் முடி திருத்துவோர் சங்கம்...!

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான மண்டேலா திரைப்படத்தில், முடிதிருத்தும் தொழில் செய்யும் மருத்துவ சமுதாய மக்களை இழிவாக சித்தரித்துள்ளததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

cinema Apr 9, 2021, 6:57 PM IST