Asianet News TamilAsianet News Tamil
152 results for "

மகாலட்சுமி

"
here are 5 vastu tips to attract lakshmihere are 5 vastu tips to attract lakshmi

லட்சுமி தேவியை ஈர்க்கும் சிறந்த 5 வாஸ்து குறிப்புகள்; இது மட்டும் செஞ்சா போதும் நன்மைகள் பல கிடைக்கும்..!!

உங்கள் வீட்டில் லட்சுமி தேவியை ஈர்க்க உதவும் 5 வாஸ்து குறிப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம். இதனால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

Astrology Aug 9, 2023, 4:53 PM IST

Biggboss rachitha mahalakshmi entry in new serial video goes viralBiggboss rachitha mahalakshmi entry in new serial video goes viral

இதுவரை நடித்திராத மிரட்டலான கெட்டப்பில் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ரக்ஷிதா! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் ரக்ஷிதா நடிக்க உள்ள புதிய சீரியலில் மிரட்டலான கெட்டப்பில் நடிப்பது குறித்த தகவலை, வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

Television Aug 5, 2023, 12:16 PM IST

Beautiful actress Biggboss Rachitha Mahalakshmi latest photo shoot Beautiful actress Biggboss Rachitha Mahalakshmi latest photo shoot

முதுகு முழுசா தெரியும் ஜாக்கெட்! ரக்ஷிதாவின் வேற லெவல் போட்டோ ஷூட்!

பிக்பாஸ் ரஷிதா மகாலட்சுமி மங்களகரமான மேக்கப்பில்... சேலை அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Aug 4, 2023, 11:08 PM IST

dont cut nail on Tuesday, fridaydont cut nail on Tuesday, friday

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது ஏன் தெரியுமா? நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!

வாரத்தில் உள்ள 7 நாட்களில் வெள்ளி, செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் கடவுளுக்கு மிகவும் உகந்த நாட்களாக பார்க்கப்படுகிறது. அந்த நாட்களில் முடியோ அல்லது நகமோ வெட்டினால் துரதிஷ்டம் வந்து விடும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். 

spiritual Jul 27, 2023, 2:39 PM IST

Money laundering Case filed against Producer Ravindar Money laundering Case filed against Producer Ravindar

லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு டிமிக்கி கொடுத்த ரவீந்தர்.. வழக்குப்பதிவு செய்து போலீஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

வெளிநாட்டு வாழ் இந்தியர் அளித்த புகாரின் அடிப்படையில் சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

cinema Jul 11, 2023, 11:15 AM IST

Bayilvan Ranganathan about BiggBoss Rachitha mahalakshmi divorce caseBayilvan Ranganathan about BiggBoss Rachitha mahalakshmi divorce case

எங்ககிட்டயே நடிக்கிறீயா; போலீசிடம் செம்ம டோஸ் வாங்கிய ரச்சிதா- மாங்காடு ஸ்டேஷனில் நடந்த ஷாக்கிங் சம்பவம்

தன்னுடைய கணவர் தினேஷ் தனக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வருவதாக நடிகை ரச்சிதா கூறியது பொய் என மாங்காடு போலீசார் கண்டுபிடித்து அவரை எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

Television Jul 3, 2023, 6:47 PM IST

Devshayani Ekadashi 2023 Dont Do theseDevshayani Ekadashi 2023 Dont Do these

Devshayani Ekadashi: தேவசயனி ஏகாதசி எப்போது? அன்று இந்த காரியங்களை செய்தால் மகாலட்சுமிக்கு கோவம் வரும்!!

தேவசயனி ஏகாதசிக்கு பின்னரே மகா விஷ்ணுவின் நித்திரை துவங்கும். இந்த நன்னாளில் சில காரியங்களை நாம் செய்யவே கூடாது. 

spiritual Jun 28, 2023, 10:06 AM IST

vastu tips for money Never keep these 4 things emptyvastu tips for money Never keep these 4 things empty

மறந்தும் கூட இந்த 4 பொருட்களை காலியாக வைக்காதீங்க... மீறினால் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யமாட்டாள்!!

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் இருக்கும் சில பொருள்களை எதுவும் வைக்காமல் வெறுமையாக வைக்கக் கூடாது. 

spiritual Jun 26, 2023, 2:40 PM IST

Mahalakshmi Shankar Sachin latest photos goes viral Mahalakshmi Shankar Sachin latest photos goes viral

ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமிக்கு இவ்வளவு பெரிய மகனா? வேஷ்டி சட்டையில் கலக்குறாரே ..!

தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட நடிகை மகாலட்சுமி, தன்னுடைய மகன் சச்சினுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jun 21, 2023, 11:55 PM IST

Things to do for Goddess Lakshmi BlessingsThings to do for Goddess Lakshmi Blessings

உங்கள் வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா? மகாலட்சுமி மனங்குளிர தினமும் இதை செய்யுங்க!!!

செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டுமென்றால் சில விஷயங்களை மட்டும் தவறாமல் செய்தால் போதும். 

spiritual Jun 6, 2023, 10:14 AM IST

plant these special plants at home to get the blessings of Maha Lakshmiplant these special plants at home to get the blessings of Maha Lakshmi

வீட்டில் பணம் சேர!! செல்வம் அருளும் மகாலட்சுமியின் ஆசியை பெற வாஸ்துபடி வளர்க்க வேண்டிய செடிகள்!!

வாஸ்து சாஸ்திரத்தின்படி, மகாலட்சுமியின் அருளையும் ஆசியையும் பரிபூரணமாக பெற வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

spiritual May 29, 2023, 10:38 AM IST

vastu tips things you should keep away from north direction vastu tips things you should keep away from north direction

வாஸ்துபடி வடக்கு திசைல இதை வைக்காதீங்க! மீறினால் நிதி நெருக்கடி வரும்

வடக்கு திசை மகாலக்ஷ்மி, குபேரனின் இருப்பிடம். இங்கு சில பொருட்களை வைத்திருப்பது வீட்டின் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பாதிக்கும். 

spiritual May 22, 2023, 12:57 PM IST

Mahalakshmi husband Ravindar Chandrasekar sad post viralMahalakshmi husband Ravindar Chandrasekar sad post viral

மகாலட்சுமி உடன் சண்டையா? சிங்கிளாக போட்டோ போட்டு ரவீந்தர் பதிவிட்ட சோகமான பதிவு

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் இன்ஸ்டாகிராமில் சோகமாக பதிவிட்டதை பார்த்த நெட்டிசன்கள் மகாலட்சுமி உடன் சண்டையா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

cinema May 21, 2023, 10:52 AM IST

Get blessings of Mahalakshmi on Ammavasya dayGet blessings of Mahalakshmi on Ammavasya day

செல்வம் வீடு தேடி வர இந்த பரிகாரம் பண்ணுங்க... இந்த அமாவாசை நாளில் மகாலட்சுமி அருள் கண்டிப்பா கிடைக்கும்..!!!

பொன்னும் பொருளும் உங்கள் வீடு தேடி வர, வெள்ளிக்கிழமையில் வந்திருக்கும் இந்த அம்மாவாசை நாளில் தேவி மகாலட்சுமியின் அருள் கிடைக்க இந்த பரிகாரங்களை செய்யுங்கள். செல்வம் தானாக வரும்.

spiritual May 19, 2023, 4:07 PM IST

vastu tips to rectify shortage of moneyvastu tips to rectify shortage of money

உங்க ராசிக்கு எந்த பொருளை வீட்டில் வைத்தால் பணத் தட்டுப்பாடு வராது!!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, செல்வத்தின் கடவுள் மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தைப் பெற எந்த பொருள்களை வீட்டில் வைக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

spiritual May 19, 2023, 10:39 AM IST