Tamil

மகாலட்சுமி

வாஸ்து சாஸ்திரத்தின் படி, செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியின் ஆசியை பெற எந்தெந்த பொருள்களை வீட்டில் வைக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

Tamil

மேஷம்

செம்பில் செய்யப்பட்ட தெய்வ சிலைகள் வாங்கி வையுங்கள். நல்ல அதிர்ஷ்டம் வரும்.

Image credits: Getty
Tamil

ரிஷபம்

தட்சிணாவர்த்தி சங்கையை வீட்டில் வைத்தால் லட்சுமியின் அருளும், ஆசீர்வாதமும் கிடைக்கும்.

 

Image credits: Getty
Tamil

மிதுனம்

வீட்டில் கண்ணாடி பாத்திரத்தில் ஒரு படிக உருண்டை (crystal ball) வைத்தால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். குடும்பச் சண்டைகள் விலகும்.

Image credits: Getty
Tamil

கடகம்

வீட்டில் சங்கு வைத்துக் கொள்ளலாம். அவற்றை வைத்திருப்பது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதாக நம்பப்படுகிறது.

Image credits: Getty
Tamil

சிம்மம்

வீட்டில் வெற்றிலையை சிவப்பு துணியில் கட்டி வைத்துக்கொள்ளலாம். பொருளாதார நிலை வலுப்பெறும்.

Image credits: Getty
Tamil

கன்னி

இந்த ராசிக்காரர்கள் வீட்டில் சிவலிங்கத்தை வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

துலாம்

வீட்டில் ஸ்ரீ யந்திரத்தை வைத்து வழிபட்டால், மகாலட்சுமி மனங்குளிர்வார். நன்மைகள் பெருகும். 

 

Image credits: Getty
Tamil

விருச்சிகம்

கண்ணாடி பாட்டிலில் கங்கை நீரை நிரப்பி வைத்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.  

Image credits: Getty
Tamil

தனுசு

இந்த ராசிக்காரர்கள் வீட்டில் பஞ்சமுகி ருத்ராட்சம் அல்லது கோமதி சக்கரத்தை வைத்திருக்கலாம்.

Image credits: Getty
Tamil

மகரம்

மகர ராசிக்காரர்கள் வீட்டில் குதிரைவாலி வைக்கலாம். இதனால் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும். 

Image credits: Getty
Tamil

கும்பம்

இந்த ராசிக்காரர்கள் வீட்டில் வெள்ளைக் கல்லால் ஆன சிலையை வைத்துக் கொள்ளலாம்.

 

Image credits: Getty
Tamil

மீனம்

கடல் உப்பு அல்லது வழக்கமான உப்பை வீட்டில் வைத்திருக்கலாம். 

Image credits: Getty

Today Rasipalan 19th May 2023:லாட்டரி அடிக்கப்போகும் ராசிக்காரர் யார்?

உங்கள் வீட்டில் துரதிர்ஷ்டம் தரும் மரங்களின் லிஸ்ட்..

பறவைகள் நம் வீட்டிற்கு வந்தால் இத்தனை அர்த்தங்களா?

Today Rasipalan 18th May 2023 | இன்றைய ராசிபலன்