spiritual

மேஷம்

இன்று முழுக்க பாசிடிவ் எனர்ஜியுடன் இருப்பீர்கள். அதனால் மகிழ்ச்சியாக வேலை செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த வரவு கிடைக்காது. நிறைய வேலைகளால் சோர்வடைவீர்கள்.
 

Image credits: Getty

ரிஷபம்

இன்று எந்தவிதமான முதலீடும் செய்யவேண்டாம். இன்றைய தினம் அமைதியை கடைபிடிக்கவும். இன்று முழுவதும் வேலையில் பிசியாக இருப்பீர்கள். வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
 

Image credits: Getty

மிதுனம்

இன்று மிகச்சிறந்த நாளாக அமையும். கடின உழைப்பின் பயனாக ப்ரமோஷன் கிடைக்கும். முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனமாக இருக்கவும். 
 

Image credits: Getty

கடகம்

உங்கள் பள்ளிக்கூட நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். பொருளாதார ஆதாயம் கிடைக்கும். சொத்துக்களில் இன்று முதலீடு செய்ய வேண்டாம். கோபப்படாமல் பிரச்னைகளை அமைதியாக தீர்க்கவும்.
 

Image credits: Getty

சிம்மம்

இன்று லாட்டரி சீட்டு ஜெயிக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
 

Image credits: Getty

கன்னி

வேலையில் புதிய விஷயங்களை முயற்சிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களுடன் நல்ல புரிதல் இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள்.
 

Image credits: Getty

துலாம்

எதிர்காலத்திற்கு திட்டமிட இதுவே சரியான நேரம். தேர்வுகளில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் இன்றைய தினம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
 

Image credits: Getty

விருச்சிகம்

ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். வாகனங்களை மெதுவாக ஓட்டவும். பிரச்னைகளை இன்றே தீருங்கள்.
 

Image credits: Getty

தனுசு

உங்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் நுழைவீர்கள். நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து ரிஸ்க் எடுக்க வேண்டாம். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

Image credits: Getty

மகரம்

இன்று உங்களுக்கு நிறைய வெற்றிகள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பின் மூலம் மேலதிகாரியை கவர்வீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
 

Image credits: Getty

கும்பம்

உங்கள் கம்யூனிகேஷன் திறமை அனைவரையும் கவரும். இன்று வாகனங்கள் எதுவும் வாங்க வேண்டாம். முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். 
 

Image credits: Getty

மீனம்

நண்பர்களுடனான பயணங்களுக்கு திட்டமிடுவீர்கள். வீட்டில் நிறைய சவால்களை எதிர்கொள்வீர்கள். பொருளாதார சூழல் நன்றாக இருக்கும்.
 

Image credits: Getty

உங்கள் வீட்டில் துரதிர்ஷ்டம் தரும் மரங்களின் லிஸ்ட்..

பறவைகள் நம் வீட்டிற்கு வந்தால் இத்தனை அர்த்தங்களா?

Today Rasipalan 18th May 2023 | இன்றைய ராசிபலன்

எந்த கிழமைகளில் பறவைக்கும் விலங்குக்கும் உணவு அளிக்கணும்? என்ன பலன்கள