spiritual

எச்சம்

திடீரென்று ஒரு பறவை உங்கள் மீது எச்சமிட்டால் அது அதிர்ஷ்டத்தை குறிக்கும் அடையாளம். பிரிட்டிஷ் மரபுபடி, பறவை எச்சம் தண்டனையை குறிக்கும். 

Image credits: Getty

பறவை வருகை

வாசல், ஜன்னல் வழியாக பறவை உங்கள் வீட்டுக்கு வருவது துரதிர்ஷ்டம். சில புராணக்கதைகள் வீட்டில் ஒருவரின் மரணத்தை முன்னறிவிப்பதாகக் கூறுகின்றன. 

Image credits: Getty

தெய்வீகம்

நாம் பார்க்கும்போது வலதுபுறம் பறக்கும் பறவைகள் நல்ல அதிர்வைக் குறிக்கின்றன. இடதுபுறம் பறப்பவை எச்சரிக்கையை குறிக்கும் என நம்பப்படுகிறது. 

 

Image credits: Getty

அல்பட்ரோஸ்கள்

மூழ்கிய மாலுமிகளின் ஆன்மாக்கள் இந்த பறவையில் உள்ளன. எனவே அதை கொல்வது சக மாலுமியைக் கொல்வதற்கு ஒப்பானது. துரதிஷ்டம் வரும்.

Image credits: Getty

அதிர்ஷ்டம்

பறக்கும் போது பறவை அழுவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். காகம் மற்றொரு காகத்திற்கு உணவு கொடுப்பதை காண்பது நல்ல சகுனம். வீட்டை சுற்றி காகங்கள் திரிந்தால் துரதிர்ஷ்டத்தைத் தருகின்றன. 

Image credits: Getty

விபத்து

 உங்கள் கார் அல்லது பைக் முன்பு பறவை மோதி விபத்துக்குள்ளாவது துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும். 

Image credits: Getty

மயில்

பிற நாடுகளில் மயிலிறகு மரணம், பிசாசுடன் தொடர்புடையது. இந்தியா, சீனா, ஜப்பானில் மயிலிறகுகள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

 

Image credits: Getty

ஜன்னல்

ஒரு பறவை வேண்டுமென்றே ஜன்னல்களைத் தாக்கினால் வீட்டில் மரணம் ஏற்படலாம் என்பது நம்பிக்கை. தற்செயலாக மோதினால் நமக்கு பாதிப்பில்லை.

 

Image credits: Getty

காயமான பறவை

வீட்டிற்கு காயம்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட பறவையை கொண்டு வந்தால் ஆபத்து வரும். ஆனால் வீட்டிற்கு வெளியில் வைத்து பராமரிக்கலாம்.

Image credits: Getty
Find Next One