spiritual
ஜோதிடத்தின்படி, பறவைகளுக்கு உணவளிப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது.
உங்களுக்கு ராகு - கேது தோஷம் இருந்தால் பறவைகளுக்கு உணவு வழங்குவது நிச்சயம் பலன் தரும்.
குடும்பத்தில் சண்டைகள் இல்லாமல் அமைதி நிலவவும், அன்பு பெருகவும் பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள்.
தினமும் பறவைகளுக்கு உணவளித்து வந்தால் புதிய வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். ஏற்கனவே ஒன்றை வாங்கியிருந்தால் அதிலுள்ள பிரச்சனை நீங்கும்.
பறவைகளுக்கு உணவு, தண்ணீரை கொடுப்பதால் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் கிரக பிரச்சனைகள் நீங்கும்.
இழுபறியாக கிடக்கும் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற பறவைகளுக்கு மண் பாத்திரத்தில் உணவளியுங்கள்.
பறவைகளுக்கு உணவளிப்பதால் குண்டலியில் இருக்கும் கிரஹ தோஷங்கள் நீங்கும். சனி பகவான் ஆசியும் கிடைக்கும். தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
உங்கள் பெற்றோர் பேசாமல் இருந்தாலோ அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டாலோ அவர்களின் ஆசியை பெற பறவைக்கு உணவளியுங்கள்.
நீங்கள் மன நோய்களிலிருந்து விடுபட பறவைகளுக்கு உணவளியுங்கள். மனநிம்மதி பூரணமாக கிடைக்கும்.
சூரிய கிரகத்தின் அதிபதி சூரிய பகவான் மரியாதை, வெற்றியுடன் தொடர்புடையவர். பறவைக்கு உணவளித்தால் சூரிய பகவான் மகிழ்ந்து அருள் பொழிவார்.
பெண்கள் இந்த மந்திரம் உச்சரித்தால் தங்கம் தானாக தேடி வரும்!
எந்தக் கிழமை விளக்கேற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
Today Rasipalan 17 May 2023:சொத்து பிரச்னை உங்களுக்கு சாதகமாக முடியும்
அதிர்ஷ்டத்தை மாற்ற சிவப்பு மிளகாய்!! எப்படி?