spiritual

மேஷம்

உத்யோகத்தை பொறுத்தமட்டில் நல்ல நாளாக இருக்கும். சொத்து வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். 
 

Image credits: Getty

ரிஷபம்

உங்கள் அன்பிற்குரியவருடன் நேரம் செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினரின் கெரியரில் உதவிபுரிவீர்கள். இன்று மாலை எந்த திட்டமும் தீட்டாதீர்கள். 
 

Image credits: Getty

மிதுனம்

இன்று உங்களுக்கு நிறைய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் யாரையாவது இன்று கஷ்டப்படுத்த நேரிடும். நல்ல விஷயங்கள் மூலம் சிலரை மகிழ்ச்சிப்படுத்தவும் செய்வீர்கள்.
 

Image credits: Getty

கடகம்

வீட்டை கிரியேட்டிவாக புதுப்பிப்பீர்கள். உங்கள் இலட்சியங்களை அடைவதில் கவனம் செலுத்துவீர்கள். இன்று நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்படவும்.
 

Image credits: Getty

சிம்மம்

நீங்கள் நம்பியவர்களிடம் கவனமாக இருக்கவும். சொத்து முதலீடு செல்வத்தைத் தரும். உங்கள் ரகசியங்களை யாருடனும் பகிரவேண்டாம்.
 

Image credits: Getty

கன்னி

உங்கள் வாழ்க்கையில் இன்றைய தினம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் இலக்கை அடைவதில் கவனம் செலுத்தவும். சொத்து பிரச்னையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. 
 

Image credits: Getty

துலாம்

உங்கள் தலைமைத்துவ பண்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் பிரச்னைகளை தீர்ப்பீர்கள். குடும்பத்திற்கு நற்செய்தி கிடைக்கும். நீங்கள் செய்த முதலீட்டிலிருந்து பெரிய லாபம் கிடைக்காது.
 

Image credits: Getty

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மிகச்சிறந்த நாளாக அமையும். தேங்கிக்கிடந்த வேலை இன்று முடியும். உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தில் நுழைவீர்கள்.
 

Image credits: Getty

தனுசு

உங்கள் திறமையை முழுமையாக பயன்படுத்துங்கள். சோம்பலை தவிர்க்கவும். பட்ஜெட்டில் கவனம் செலுத்தவும். அவசர பண பரிமாற்றத்தை தவிர்க்கவும்.
 

Image credits: Getty

மகரம்

நெகட்டிவான சூழல் மற்றும் நபர்களிடமிருந்து விலகி இருக்கவும். ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்புள்ளது. 
 

Image credits: Getty

கும்பம்

இன்று உங்களுக்கு மிகச்சிறந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினரிடமிருந்து நற்செய்தி கிடைக்கும். பங்குச்சந்தை முதலீட்டில் இழப்பை சந்திக்க நேரிடும்.
 

Image credits: Getty

மீனம்

இன்று புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். யாரையும் நம்ப வேண்டாம். 
 

Image credits: Getty

அதிர்ஷ்டத்தை மாற்ற சிவப்பு மிளகாய்!! எப்படி?

Today Rasipalan 16th May 2023: தொழிலில் அதிக லாபம், ஆதாயம் கிடைக்கும்

Today Rasipalan 15th May 2023: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்

மறந்தும் சனிக்கிழமை வாங்கவே கூடாத பொருள்கள்!!