spiritual

சனி பகவான்

சனி பகவான் உக்கிரமானவர். அவருக்கு உகந்த சனிக்கிழமையில் சில பொருள்களை வாங்கினால் அவரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

 

Image credits: Getty

கடுகு எண்ணெய்

சாஸ்திரங்களின்படி, கடுகு எண்ணெய் சனிக்கிழமை அன்று வாங்க கூடாது. இதனால் வீட்டிற்கு பல பிரச்சினைகள் ஏற்படும். 

Image credits: Getty

இரும்பு

ஜோதிடத்தின் படி இரும்பு அல்லது இரும்பால் ஆன உலோகங்களை சனிக்கிழமை அன்று தானம் செய்யலாம். வாங்குவதை தவிர்க்கலாம். 

Image credits: Getty

உப்பு

சனிக்கிழமை அன்று உப்பு வாங்குவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் கடன் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

Image credits: Getty

கருப்பு எள்

சனி பகவானுக்கு படைக்க கருப்பு எள்ளை பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்ட கருப்பு எள்ளை சனிக்கிழமைகளில் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. 

Image credits: Getty

எரிபொருள்

சிலிண்டர், தீப்பெட்டி, மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்ற எரிபொருள்களை சனிக்கிழமை அன்று வாங்காமல் தவிர்ப்பது நல்லது. மீறி வாங்கினால் வீட்டிற்கு பல பிரச்சனைகள் ஏற்படும். 

 

Image credits: Getty

பருப்பு

உளுத்தம் பருப்பை சனிக்கிழமை வாங்குவது அசுபமாக கருதப்படுகிறது. ஆனால் சனிக்கிழமையில் இதை தானமாக கொடுக்கலாம். 

Image credits: Getty

துடைப்பம்

சனிக்கிழமை அன்று துடைப்பம் வாங்குவது அசுபமாக கருதப்படுகிறது. மறந்தும் கூட இந்த நாளில் துடைப்பத்தை வாங்க வேண்டாம். 

Image credits: Getty

சனிக்கிழமை

சனிக்கிழமையில் சனி பகவானுக்கு கோபம் வரும் செயல்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதனால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

Image credits: Getty

துடைப்பத்தை இப்படி வைத்தால் செல்வம் குவியும்- மகாலட்சுமி ஆசி கிட்டும்!

Today Rasipalan 13th May 2023: கெரியரில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்

Today Rasipalan 12th May 2023: எதிர்பார்த்த வேலை கண்டிப்பா கிடைக்கும்

பத்ரிநாத் கோயில், பௌத்த ஆலயமாக இருந்ததா? சுவாரஸ்யமான தகவல்கள்!!