spiritual

மேஷம்

மே 13ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.
 

Image credits: Getty

ரிஷபம்

உங்கள் துணை உங்களுக்கு மிகுந்த ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும் இருப்பார்கள். பணிச்சுமைக்கு மத்தியில் உங்களுக்கான நேரம் கிடைக்கும். வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும்.
 

Image credits: Getty

மிதுனம்

எந்த வேலையையும் சிறப்பாக தொடங்குவதற்கு இதுவே சரியான நேரம். நீங்கள் நினைத்ததைவிட அனைத்தும் நன்றாகவே நடக்கும்.
 

Image credits: Getty

கடகம்

கெரியர் தொடர்பாக வெவ்வேறு வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார சூழலும் மேம்படும். காதல் ஆர்வம் இன்று வரும்.
 

Image credits: Getty

சிம்மம்

உங்கள் கடின உழைப்புக்கான பலன் இன்று கிடைக்கும். புதிய தொழில் அல்லது கிளை தொடங்குவதாக இருந்தால் அது வெற்றிகரமாக நடக்கும்.
 

Image credits: Getty

கன்னி

உங்கள் முயற்சிகளுக்கான பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். அடுத்தகட்ட நகர்வுக்கு அவசரப்பட வேண்டாம். எந்த முடிவும் எடுக்கும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவும்.
 

Image credits: Getty

துலாம்

உங்கள் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். இந்த கணத்தை மகிழ்ச்சியாக வாழுங்கள். அவசரப்பட வேண்டாம். 
 

Image credits: Getty

விருச்சிகம்

வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். இன்று மிக மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
 

Image credits: Getty

தனுசு

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். 
 

Image credits: Getty

மகரம்

கடின உழைப்புக்கான பலன் இன்று கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய தொழில் அல்லது கிளை தொடங்க சரியான நேரம். 
 

Image credits: Getty

கும்பம்

உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் செய்த வேலைகளுக்கும் முயற்சிகளுக்கும் சரியான ரிசல்ட் கிடைக்கும்,. கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

Image credits: Getty

மீனம்

இன்று உங்களுக்கு அருமையான தினமாக அமையும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று கிடைக்கும் லாபத்தால் புதிய முதலீடு செய்வீர்கள். 
 

Image credits: Getty

Today Rasipalan 12th May 2023: எதிர்பார்த்த வேலை கண்டிப்பா கிடைக்கும்

பத்ரிநாத் கோயில், பௌத்த ஆலயமாக இருந்ததா? சுவாரஸ்யமான தகவல்கள்!!

உலகின் இரண்டாவது நீளமான சுவர் ராஜஸ்தானில் இருக்கு! வேற லெவல் போட்டாஸ்!

வெள்ளி மோதிரம் அணிந்தால் நன்மைகள் இவ்வளவும் கிடைக்குமா?