spiritual

மேஷம்

உங்கள் பார்ட்னரின் பலவீனங்களை அறிவீர்கள். இன்றைய தினம் கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எல்லாம் நன்றாகவே நடக்கும்.
 

Image credits: Getty

ரிஷபம்

நீங்கள் கடந்த காலங்களில் செய்த தவறுகளை உணர்ந்து தவறான செயல்களை கைவிடுவீர்கள். உத்யோகத்தில் பணிமாற்றம் ஏற்படும். 
 

Image credits: Getty

மிதுனம்

நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேலை இன்று உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்..
 

Image credits: Getty

கடகம்

சில பாசிட்டிவான நபர்களை சந்திப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. 
 

Image credits: Getty

சிம்மம்

இன்று உங்களுக்கு மிகச்சிறந்த நாளாக இருக்கும். இன்று மிகப்பெரிய லாபம் கிடைக்கும். புதிய முதலீடு ஒன்றை மிகப்பெரிய அளவில் செய்வீர்கள். 
 

Image credits: Getty

கன்னி

நீங்கள் இன்று செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் பட்டியலிடுங்கள். இல்லையெனில் ஏதாவது ஒரு வேலையை தவறவிட வாய்ப்புள்ளது.
 

Image credits: Getty

துலாம்

உங்கள் தொழிலில் பார்ட்னர் ஆதரவு கொடுப்பார். நீங்கள் கவலைப்படும் விஷயங்களை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
 

Image credits: Getty

விருச்சிகம்

உங்களுக்கு புதிய வாய்ப்புகள் இன்று கிடைக்கும். உங்கள் பார்ட்னரிடமிருந்து நல்ல அறிவுரை கிடைக்கும். அதை கேட்டு செயல்படுவது தொழில் வளர்ச்சிக்கு உதவும்.
 

Image credits: Getty

தனுசு

உங்கள் தொழில் வளர்ச்சிக்கான சிறந்த அறிவுரை கிடைக்கும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

Image credits: Getty

மகரம்

தொழில் சார்ந்து எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்கவும். காதல் உறவு அடுத்தகட்டத்தை நோக்கி நகரும்.
 

Image credits: Getty

கும்பம்

இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கும். அவற்றையெல்லாம் மகிழ்ச்சியாக செய்வீர்கள். காதல் மற்றும் தொழில் ஆகிய இரண்டுமே சிறப்பாக இருக்கும்.
 

Image credits: Getty

மீனம்

உங்கள் தொழிலில் புதிய உயரத்தை எட்டுவீர்கள். உங்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் சந்தேகம் பார்ட்னர் மீதான நம்பிக்கையை இழக்க செய்யும்.
 

Image credits: Getty

பத்ரிநாத் கோயில், பௌத்த ஆலயமாக இருந்ததா? சுவாரஸ்யமான தகவல்கள்!!

உலகின் இரண்டாவது நீளமான சுவர் ராஜஸ்தானில் இருக்கு! வேற லெவல் போட்டாஸ்!

வெள்ளி மோதிரம் அணிந்தால் நன்மைகள் இவ்வளவும் கிடைக்குமா?

Today Rasipalan 11th May 2023 | இன்றைய ராசிபலன்