spiritual

மகாலட்சுமி

ஒருவருக்கு லட்சுமியின் அனுகிரகம் இருந்தால் அவருக்கு எல்லா வகையான செல்வங்களும் வந்து சேரும். மகாலட்சுமி அம்சம் உள்ள பொருள்களை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். 

Image credits: Getty

துடைப்பம்

வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் துடைப்பத்தில் மகாட்சுமி வாசம் செய்கிறார். எங்கு தூய்மை உள்ளதோ அங்கு செல்வத்தின் கடவுள் லட்சுமி இருப்பாள். 

Image credits: Getty

லட்சுமி - துடைப்பம்

துடைப்பம், லட்சுமிக்கு இடையே உள்ள உறவு தூய்மையின் அடையாளம். இது சுக்கிரனுடனும் தொடர்புடையது. கிரகங்களில், சுக்கிரன் செல்வம், சொத்துக்களுடன் தொடர்புடையவர்.  

Image credits: Getty

கிழமை

வீட்டில் துடைப்பம் வாங்க சனிக்கிழமை ஏற்றது. அன்று புதிய துடைப்பம் வாங்கி பயன்படுத்துவது புனிதமானதாகக் கருதப்படுகிறது. 

Image credits: Getty

வறுமை

சமையலறையிலும், தானியங்கள் சேமிக்கும் இடத்திலும் துடைப்பத்தை வைத்தால் வறுமை ஏற்படும். 

Image credits: Getty

திசை

வாஸ்து படி, துடைப்பத்தை வீட்டின் தென்மேற்கு திசையில் மட்டும் தான் வைக்க வேண்டும். யாருடைய கண்ணிலும் படக்கூடாது. 

Image credits: Getty

அவமதிப்பு

துடைப்பத்தை தூக்கி எறியவோ, எரிக்கவோ கூடாது. இந்த செயல் துடைப்பத்தை அவமதிப்பு செய்வது போலாகும். மகாலட்சுமி கோபித்து கொள்வாள். 

 

Image credits: Getty

நிலை

துடைப்பத்தை எப்போதும் நிற்க வைக்காதீர்கள். தரையில் படுக்க வைக்கும் நிலை நல்லது. 

 

Image credits: Getty

காலடி

நீங்கள் மறந்து அல்லது தவறுதலாக துடைப்பத்தில் காலடி வைத்தால், மகாலட்சுமியிடம் மன்னிப்பு கேளுங்கள். துடைப்பம் பயன்படுத்தும்போது இந்த விதிகளை பின்பற்றினால் செல்வம் குவியும். 

Image credits: Getty

Today Rasipalan 13th May 2023: கெரியரில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்

Today Rasipalan 12th May 2023: எதிர்பார்த்த வேலை கண்டிப்பா கிடைக்கும்

பத்ரிநாத் கோயில், பௌத்த ஆலயமாக இருந்ததா? சுவாரஸ்யமான தகவல்கள்!!

உலகின் இரண்டாவது நீளமான சுவர் ராஜஸ்தானில் இருக்கு! வேற லெவல் போட்டாஸ்!