spiritual

மேஷம்

உத்யோகத்தில் அடுத்த கட்டத்துக்கு நகர்வீர்கள். உங்கள் சந்தேகங்களை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் விவாதிக்கவும். தொழில் வழக்கம்போல நடக்கும்.
 

Image credits: Getty

ரிஷபம்:

சோம்பலை தவிர்த்து தொழிலில் அதிக கவனம் செலுத்தவும். ஆக்கப்பூர்வமாக செயல்படவும். உங்கள் துணையிடமிருந்து முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
 

Image credits: Getty

மிதுனம்

இன்று ஆதாயம் கிடைக்கும் நாளாக அமையும். தொழிலில் இன்று அதிக நேரமும் கவனமும் செலுத்த வேண்டி இருக்கும். 
 

Image credits: Getty

கடகம்:

தொழில் சிறப்பாக இருக்கும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும். 
 

Image credits: Getty

சிம்மம்:

உங்கள் ஆற்றல் முழுவதையும் உங்களுக்காக பயன்படுத்துங்கள். பொருளாதார விஷயங்களில் கவனம் செலுத்தவும். கோபத்தை தவிர்க்கவும்.
 

Image credits: Getty

கன்னி:

உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் பார்ட்னர் பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்துகொள்வீர்கள். உங்கள் தொழில் பார்ட்னர் தொழிலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வார்.
 

Image credits: Getty

துலாம்:

நல்ல விஷயங்களை இன்று கற்றுக்கொள்வீர்கள். இன்று அதிக லாபம் கிடைக்கும். அதனால் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 
 

Image credits: Getty

விருச்சிகம்

சர்வதேச அளவில் உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய இன்று வாய்ப்பு அதிகம். தொழில் சார்ந்து பலரது ஆலோசனைகளை பெறவும்.
 

Image credits: Getty

தனுசு:

புதிய ப்ராஜெக்ட்டுகளை தொடங்க இதுதான் சரியான நேரம். புதிய முதலீடுகளை செய்யலாம்.
 

Image credits: Getty

மகரம்:

தொழில் ரீதியான விவாதங்களில் குரலை உயர்த்தி பேசவேண்டாம். நிதானமாக இருந்து காரியம் சாதிக்கவும். முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை.
 

Image credits: Getty

கும்பம்:

குடும்ப வாழ்க்கை சுமூகமாக இருக்க பொறுமையாக இருக்கவும். அவசரமோ, கோபமோ படவேண்டாம்.
 

Image credits: Getty

மீனம்:

கோபத்தை கட்டுப்படுத்தவும். இன்று உங்களுக்கு ஓய்வு தேவை. எனவே போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ளவும்.
 

Image credits: Getty

Today Rasipalan 15th May 2023: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்

மறந்தும் சனிக்கிழமை வாங்கவே கூடாத பொருள்கள்!!

துடைப்பத்தை இப்படி வைத்தால் செல்வம் குவியும்- மகாலட்சுமி ஆசி கிட்டும்!

Today Rasipalan 13th May 2023: கெரியரில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்