spiritual

மேஷம்

இன்று உங்களுக்கு மிகச்சிறந்த நாளாக இருக்கும். உங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவீர்கள். நிலுவையில் இருந்த சட்ட விவகாரங்கள் முடிவுக்கு வரும்.
 

Image credits: Getty

ரிஷபம்

வெளிநாட்டு இன்பச்சுற்றுலாவுக்கான டிக்கெட் ஜெயிக்க வாய்ப்புள்ளது. பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தால் இழப்பை சந்திக்க நேரிடும்.
 

Image credits: Getty

மிதுனம்

உங்கள் வாழ்க்கை இலட்சியங்களை அடைவதில் கவனம் செலுத்துவீர்கள். கோபத்தை தவிர்க்கவும். புதிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம்.
 

Image credits: Getty

கடகம்

இன்று அனைத்து வேலைகளும் சுமூகமாக நடக்கும். பொருளாதார சூழல் வலுப்படும். புதிய சவால்களை ஏற்க தயாராக இருப்பீர்கள். 
 

Image credits: Getty

சிம்மம்

ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்வது மனதிற்கு அமைதியும் நிம்மதியும் அளிக்கும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் பகிர வேண்டாம். 
 

Image credits: Getty

கன்னி

இன்று மிக அருமையான நாளாக அமையும். உங்கள் பிராஜெக்ட்டுகளில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். நணப்ர்களுடன் நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள். மாணவர்கள் கடின உழைப்பு தேவை.
 

Image credits: Getty

துலாம்

உத்யோகத்தை பொறுத்தமட்டில் இன்று அதிர்ஷ்டமான நாள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். பங்குச்சந்தை முதலீடு நஷ்டம் அளிக்கும்.
 

Image credits: Getty

விருச்சிகம்

இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் செய்த முதலீடுகளிலிருந்து சிறிய வருவாய் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
 

Image credits: Getty

தனுசு

உங்கள் கடின உழைப்புக்கான பலன் இன்று கிடைக்கும். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டாம். 
 

Image credits: Getty

மகரம்

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஏற்ற நாள் இன்று. உங்கள் வாழ்க்கைத்துணையுடன் சண்டை ஏற்படலாம். 
 

Image credits: Getty

கும்பம்

உங்கள் வாழ்க்கையின் புதிய பகுதியில் இன்று நுழைவீர்கள். அலுவலகத்தில் புதிய நபரை சந்தித்து அவரிடமிருந்து புதிய விஷயத்தை கற்றுக்கொள்வீர்கள். பெரிய முதலீட்டை தவிர்க்கவும். 
 

Image credits: Getty

மீனம்

உத்யோகத்தில் உங்களது சிறப்பான வேலையை அங்கீகரிக்கும் விதமாக ரிவார்ட் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். அதீத சிந்தனை ஆரோக்கிய குறைவை ஏற்படுத்தும்.
 

Image credits: Getty

மறந்தும் சனிக்கிழமை வாங்கவே கூடாத பொருள்கள்!!

துடைப்பத்தை இப்படி வைத்தால் செல்வம் குவியும்- மகாலட்சுமி ஆசி கிட்டும்!

Today Rasipalan 13th May 2023: கெரியரில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்

Today Rasipalan 12th May 2023: எதிர்பார்த்த வேலை கண்டிப்பா கிடைக்கும்