spiritual
இறைவனுக்கு ஒவ்வொரு கிழமை விளக்கேற்றும் போதும் ஒவ்வொரு மாதிரியான நன்மைகள் கிடைக்கின்றன.
குழந்தைகளுக்கு மனவளர்ச்சி மேம்பட திங்கள் அன்று விளக்கேற்றலாம். மனதில் தோன்றும் கவலை, பயம், தாழ்வு மனப்பான்மை கூட நீங்கும்.
செவ்வாய் தோஷம் நீங்க விளக்கேற்றும் நாள். முன்கோபம், கேது கிரக பிரச்சினைகள் நீங்கும். பெண்களின் திருமணத் தடை விலகும்.
மாணவர்களுக்கு கல்வியில் தடை இருந்தால் விரைவில் நீங்கும். நினைவாற்றால் அதிகமாகி மறதி குணமாகும்.
புத்திர தோஷம், பிள்ளைகளால் வரும் பிரச்சினைகள், குடும்பத்தில் அமைதியின்மை சரியாகும். ஆண்களுக்கு திருமணத் தடை நீங்கும்.
தம்பதிகளுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால், வெள்ளி கிழமை விளக்கு ஏற்றலாம். கடன் சுமை, மனவேதனை அகலும்.
உடலில் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடு, வியாபாரத்தில் நஷ்டம், நிரந்தரமில்லா வேலை ஆகிய பிரச்சினைகள் நீங்கும். ராகுவால் வரும் தோஷங்கள் விலகும்.
கடவுள் சிந்தனை துளிர்க்கும். பித்ரு தோஷம், இதயம், வயிறு, ரத்தம், நரம்பு தொடர்பான நோய்கள் விலகி ஓடும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பின்பற்றி விளக்கேற்றி இறைவனின் பரிபூரண அருளை பெற்று கொள்ளுங்கள்.
Today Rasipalan 17 May 2023:சொத்து பிரச்னை உங்களுக்கு சாதகமாக முடியும்
அதிர்ஷ்டத்தை மாற்ற சிவப்பு மிளகாய்!! எப்படி?
Today Rasipalan 16th May 2023: தொழிலில் அதிக லாபம், ஆதாயம் கிடைக்கும்
Today Rasipalan 15th May 2023: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்