spiritual
வீட்டில் தங்கம் மென்மேலும் பெருக ஆன்மீகம் நமக்கு பல வழிகளை சொல்லித் தருகிறது.
தங்க நகையை அதிகமாக சேர்க்க அவற்றை மதிப்புடன் பாதுகாத்து வைக்க வேண்டும். தங்க நகையுடன் கவரிங் நகையை வைக்காதீர்கள்.
தங்கம் வாங்க வைத்திருக்கும் தொகையில் தங்கத்தை மட்டுமே வாங்க வேண்டும். வேறு பொருளை வாங்குவதை தவிருங்கள்.
வெள்ளி, செவ்வாய் ஆகிய தினங்களில் நாம் அணிந்திருக்கும் நகைகளை கழட்டக்கூடாது.
நாம் அணிந்துள்ள நகைகளை அடுத்தவருக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கொடுக்க வேண்டிய சூழல் என்றால், உப்பு தண்ணீரில் அலசி நகையை தரலாம்.
நகை வாங்க செல்ல புதன் அன்று செல்லலாம். புதன் கிழமையிலும் கரிநாள், அசுப திதி அல்லது உங்களுக்கு சந்திராஷ்டமம் இருந்தால் நகை வாங்கக் கூடாது.
"ஓம் தங்க கணபதி வசிய வசிய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்த பின் நகை வாங்க செல்லுங்கள்.
ஓம் தங்க கணபதி வசிய வசிய நமஹ - என்ற மந்திரம் சொல்லி நீங்கள் வாங்கும் சிறு தங்கமும் கூட சவரன் கணக்கில் பெருகும் யோகம் வரும்.
தங்கம் வாங்க போகும் நாள், மந்திரம் சொல்லும் நேரம், எல்லாமே அன்றைய தினம் நல்ல நேரமாக பார்த்து செய்யுங்கள். ராகு காலம் எமகண்ட நேரத்தில் செய்யக்கூடாது.
எந்தக் கிழமை விளக்கேற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
Today Rasipalan 17 May 2023:சொத்து பிரச்னை உங்களுக்கு சாதகமாக முடியும்
அதிர்ஷ்டத்தை மாற்ற சிவப்பு மிளகாய்!! எப்படி?
Today Rasipalan 16th May 2023: தொழிலில் அதிக லாபம், ஆதாயம் கிடைக்கும்