spiritual

ஞாயிறு

பசுக்களுக்கு கோதுமை சப்பாத்தியும், குரங்குகளுக்கு வெல்லமும் கொடுப்பது மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. இது ஒருவரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைத் தரும்.

Image credits: Getty

திங்கள்

வாழ்க்கையில் அமைதி பெற ஒரு வெள்ளை மாடு அல்லது மீனுக்கு மாவு உருண்டைகளை ஊட்ட வேண்டும். பசுக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

Image credits: Getty

செவ்வாய்க்கிழமை

ஆசீர்வாதமாக வாழ செவ்வாய்க்கிழமையில் குரங்குகளுக்கு உளுந்து மற்றும் வெல்லம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். தினை மற்றும் தண்ணீரை பறவைகளுக்கு உணவளிக்கலாம்.

Image credits: Getty

புதன்

பசுக்களுக்கு பச்சை புல், கீரையையும், பறவைகளுக்கு தினைகளையும் புதன் அன்று கொடுக்க வேண்டும். குறிப்பாக பறவைகளை கூண்டில் அடைக்காமல் இருப்பது மிகவும் முக்கியம்.

Image credits: Getty

வியாழன்

செழிப்பாக வாழ வியாழன் பசுக்கள் மற்றும் குதிரைகளுக்கு ஊறவைத்த உளுத்தம் பருப்பு மற்றும் வெல்லம் மற்றும் புறாக்களுக்கு சோளத்தை உணவளிக்க வேண்டும்.

Image credits: Getty

வெள்ளி

வாழ்க்கையில் வெற்றி பெற வெள்ளி பூனைகளுக்கு பால் கொடுக்க வேண்டும். கூடுதலாக, காட்டு மீன்களுக்கு உணவளிதால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

Image credits: Getty

சனி

கருப்பு பசு, நாய்களுக்கு எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவிய சப்பாத்தியைக் கொடுக்க வேண்டும். இது சனி பகவான் அருளை பெற்று தரும். 

Image credits: Getty

சனி பகவான்

காக்கைகளுக்கு சமைத்த, உப்பு சேர்க்கப்பட்ட உளுத்தம்பருப்பு மாவு கொடுக்கவும். இதனால் சனி கிரகம் உண்டாக்கும் பிரச்சனைகள் தீரும். 

Image credits: Getty

ஜோதிடம்

ஜோதிட சாஸ்திரங்களின்படி பறவை, விலங்குகளுக்கு உணவளித்து செல்வம், செழிப்பு, கிரகங்களின் பிரச்சனைகளில் இருந்து விடுபடுங்கள். 

Image credits: Getty

என்னது பறவைக்கு உணவு கொடுத்தால் புது வீடு வாங்கலாமா?

பெண்கள் இந்த மந்திரம் உச்சரித்தால் தங்கம் தானாக தேடி வரும்!

எந்தக் கிழமை விளக்கேற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

Today Rasipalan 17 May 2023:சொத்து பிரச்னை உங்களுக்கு சாதகமாக முடியும்