உங்கள் வீட்டில் துரதிர்ஷ்டம் தரும் மரங்களின் லிஸ்ட்..
spiritual May 18 2023
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
வீட்டில் என்னென்ன மரங்கள், செடிகள் வைக்கக்கூடாது என்று பார்க்கலாம்.
Image credits: Getty
Tamil
மருதாணி செடி
வாஸ்து படி, இந்த மரம் வீட்டிற்கு அசுபமானது. இதில் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே வீட்டில் எங்கும் மருதாணி செடியை நடக்கூடாது.
Image credits: Getty
Tamil
வாழை மரம்
வாழை மரம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. எனவே அதை கோவிலில் நடுவது மிகவும் பொருத்தமானது. இந்த மரத்தை வீட்டில் நட வேண்டாம்.
Image credits: Getty
Tamil
புளியமரம்
புளியமரம் எதிர்மறை ஆற்றலை மிக விரைவாக ஈர்க்கும். அதனால்தான் இதை வீட்டில் நடக்கூடாது என்பர்.
Image credits: Getty
Tamil
பருத்தி
வாஸ்து சாஸ்திரத்தின் படி பருத்தி செடிகள் அசுபமாக கருதப்படுகிறது. இது துரதிர்ஷ்டத்தையும் வறுமையையும் குறிக்கிறது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலுக்கு பங்களிக்கும்.
Image credits: Getty
Tamil
வேலை மரம்
வேதங்களின் படி இது மிகவும் புனிதமான மரம். முட்கள் இருப்பதால் இதை வீட்டில் நடக்கூடாது ஏனெனில் அவை எதிர்மறை ஆற்றலை ஈர்த்து வீட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
அரச மரம்
ஒரு அரச மரம் 10 அசுவமேத யாகங்களின் பலன்களை கொடுக்கும். ஆனால் அது வளர்ந்து வீட்டை சேதப்படுத்தும். அதை வெட்டினால் பாவம். அதற்கு நடாமல் இருப்பதே நலம்.
Image credits: Getty
Tamil
போன்சாய் மரம்
போன்சாய் செடி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இந்த செடிகள் மங்களகரமானவை அல்ல. இது வாழ்க்கையின் முன்னேற்றத்தில் தடைகளை ஏற்படுத்தக்கூடும்.