cinema

விஜய் டிவி:

கன்னட மொழி சீரியல்களில் நடித்த ரக்ஷிதாவை தமிழ் சீரியலில் நடிக்க வைத்த பெருமை விஜய் டிவியை தான் சேரும்.

Image credits: Instagram

மனதை கொள்ளை கொண்ட ரக்ஷிதா:

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற தொடரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மனதை தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் கொள்ளை கொண்டார்.

Image credits: Instagram

காதலருடன் திருமணம்:

இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, நடிகை தினேஷையே காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் ரக்ஷிதா.

Image credits: Instagram

திருமணத்திற்கு பின் நடிப்பு:

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த ரக்ஷிதாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்தது.

Image credits: Instagram

திரைப்பட வாய்ப்பு:

இளவரசி, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த இவர், இயக்குனர் ராதா மோகன் இயக்கிய உப்புக்கருவாடு படத்திலும் நடித்தார்.

Image credits: Instagram

பிக்பாஸ் என்ட்ரி:

இந்தப்படம் பெரிதாக வெற்றிபெறாமல் போனது. இதை தொடர்ந்து, சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.

Image credits: Instagram

திரைப்படம்:

பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில், விரைவில்... திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image credits: Instagram

அழகிய ஓவியம்:

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக செயல்படும் ரக்ஷிதா தற்போது அழகிய ஓவியம் போல் நின்று போஸ் கொடுத்த சில போட்டோசை பகிர்ந்துள்ளார்.

Image credits: Instagram

முதுகு முழுசா தெரியுதே:

வெள்ளை நிற சேலையில், மங்களகரமாக இருக்கும் ரக்ஷிதா கொஞ்சம் தூக்கலான கிளாமருடன்... முதுகு முழுவதும் தெரிவது போல் ஜாக்கெட் அணிந்துள்ளார். 

Image credits: Instagram

கேரளத்து கிளாமர் குயின்... மாளவிகா மோகனன் பர்த்டே ஸ்பெஷல் கிளிக்ஸ்

மாடர்ன் அவுட்-பிட்டில் மயக்கும் மாயக்காரி.. பிரியங்கா மோகன் போட்டோஸ்!

காத்துவாக்குல கிளாமர் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ஐஸ்வர்யா மேனன்

காதலனுடன் நடிகை தமன்னா..! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!