cinema
கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மோகனன்
ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானார் மாளவிகா.
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.
நடிகை மாளவிகா மோகனனுக்கு இந்தியில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன
தமிழில் மாளவிகா நடிப்பில் அடுத்ததாக தங்கலான் திரைப்படம் உருவாகி உள்ளது.
தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் மாளவிகா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிவதால் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் மாளவிகா.
நடிகை மாளவிகா மோகனனை ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது அவரது கவர்ச்சி போட்டோஷூட் தான்.
நடிகை மாளவிகா மோகனன் இன்று தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பிறந்தநாள் கொண்டாடும் மாளவிகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மாடர்ன் அவுட்-பிட்டில் மயக்கும் மாயக்காரி.. பிரியங்கா மோகன் போட்டோஸ்!
காத்துவாக்குல கிளாமர் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ஐஸ்வர்யா மேனன்
காதலனுடன் நடிகை தமன்னா..! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!
என்னது 10 லட்சமா... தமன்னாவின் ரெட் ஹாட் கிளிக்ஸ் படைத்த சாதனை