Tamil

கால்கூட் ப்ரீமியர் நிகழ்ச்சியில் தமன்னா - விஜய் வர்மா

Tamil

விஜய் வர்மா ஹீரோவாக நடித்துள்ள வெப் தொடர் 'கால்கூட்'

Image credits: our own
Tamil

எஸ்ஐ-யாக ரவி ஷங்கர் திரிபாதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

Image credits: our own
Tamil

கிரைம் வெப் சீரிஸான இது ஜூலை 27 ஆம் தேதி வெளியானது.

Image credits: our own
Tamil

ஜியோ ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

Image credits: our own
Tamil

கால்கூட் பிரீமியர் ஷோவில் காதலனுடன் தமன்னா கலந்துகொண்டார்.

Image credits: our own
Tamil

எவ்வளவு பிசியாக இருந்தாலு, காதலனுக்காக இதில் தமன்னா கலந்துகொண்டுள்ளார்

Image credits: our own
Tamil

இருவரும் ஒன்றாக சேர்ந்து போட்டோஸும் எடுத்துக்கொண்டனர்.

Image credits: our own
Tamil

இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என தெரிகிறது

Image credits: our own

என்னது 10 லட்சமா... தமன்னாவின் ரெட் ஹாட் கிளிக்ஸ் படைத்த சாதனை

மும்பையில் கவர்ச்சி உடையில் வந்து காவாலா டான்ஸ் ஆடிய தமன்னா

ஸ்டாபெரி பெண்ணே... சிவப்பு உடையில் கலக்கும் அதிதி ஷங்கர்!

மில்க் பியூட்டி தமன்னாவின் Exclusive கிளாமர் கிளிக்ஸ் இதோ