cinema

தமன்னாவின் ரெட் ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

ஜெயிலர்

நடிகை தமன்னா நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் நடித்துள்ள படம் ஜெயிலர்.

Image credits: Instagram

முதல்முறை

ஜெயிலர் படம் மூலம் ரஜினி உடன் முதன்முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார் தமன்னா

Image credits: Instagram

காவாலா சாங்

ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக தமன்னா ஆடிய காவாலா பாடல் வெளியிடப்பட்டது.

Image credits: Instagram

வைரல் ஸ்டெப்

காவாலா பாடலில் தமன்னா ஆடிய டான்ஸ் ஸ்டெப் இணையத்தில் படு வைரல் ஆனது.

Image credits: Instagram

ஜெயிலர் ஆடியோ லாஞ்ச்

ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவிலும் நடிகை தமன்னா காவாலா பாடலுக்கு நடனமாடினார்.

Image credits: Instagram

பீகாக் சேலை

ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் சிகப்பு நிற பீக்காக் சேலை அணிந்தபடி கலந்துகொண்டார் தமன்னா.

Image credits: Instagram

போட்டோஷூட்

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் தமன்னா.

Image credits: Instagram

வைரல்

தமன்னாவின் ரெட் ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகின.

Image credits: Instagram

மில்லியன் லைக்ஸ்

தமன்னாவின் ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் போட்டோஸ் ஒரே நாளில் 10 லட்சம் லைக்குகளை குவித்து சாதனை படைத்துள்ளது.

Image credits: Instagram

மும்பையில் கவர்ச்சி உடையில் வந்து காவாலா டான்ஸ் ஆடிய தமன்னா

ஸ்டாபெரி பெண்ணே... சிவப்பு உடையில் கலக்கும் அதிதி ஷங்கர்!

மில்க் பியூட்டி தமன்னாவின் Exclusive கிளாமர் கிளிக்ஸ் இதோ

உனக்கு செட் ஆகல படு கேவலமா மாறிட்ட! லாஸ்லியாவை கண்டித்த நெட்டிசன்கள்!