cinema
யாருமே எதிர்பாராத விதமாக திரையுலகைள என்ட்ரி கொடுத்தவர் அதிதி ஷங்கர்.
ஃபாரின் போய் டாக்டருக்கு படிச்சா அதிதி ஹீரோயினானது எதிர்பாராத ஒன்று என கூறலாம்.
முதல் படத்திலேயே சூர்யா - கார்த்தி கூட்டணியில் இணைந்தார்.
கார்த்திதிக்கு ஜோடியாக இவர் நடித்த 'விருமன்' படம் தாறுமாறு ஹிட் அடித்தது.
இதை தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, அதிதி நடிப்பில் வெளியான மாவீரன் படம் 75 கோடி வசூல் சாதனை படைத்தது.
அடுத்தடுத்த படங்களில் பிசியாகி வரும் அதிதி நடிகர் முரளியின் இரண்டாவது மகனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.
அவ்வப்போது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அதிதியின் தற்போதைய போட்டோஸ் வைரலாகி வருகிறது.
மில்க் பியூட்டி தமன்னாவின் Exclusive கிளாமர் கிளிக்ஸ் இதோ
உனக்கு செட் ஆகல படு கேவலமா மாறிட்ட! லாஸ்லியாவை கண்டித்த நெட்டிசன்கள்!
நெஞ்சில் டாட்டூ..! லோ நெக் கவர்ச்சியில் கவரும் அனுபமா பரமேஸ்வரன்!
ஸ்ட்ராபெரி கண்ணே... ரம்மியமான அழகில் மயக்கும் ரம்யா பாண்டியன் photos