cinema

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானார் லாஸ்லியா.

Image credits: Instagram

இலங்கை செய்தியாளராக இவரை, நடிகையாகியது கோலிவுட் திரையுலகம் தான்.

Image credits: Instagram

கும்முனு அழகு பொம்மை போல் இருந்தவர் லாஸ்லியா.

Image credits: Instagram

பட வாய்ப்புக்காக உடலை எடையை குறைத்து படு மோசமாக மாறியுள்ளார்.

Image credits: Instagram

ஆனால் பட வாய்ப்புகள் தான் கிடைத்தபாடில்லை.

Image credits: Instagram

விதவிதமா கவர்ச்சி உடையில் புகைப்படம் வெளியிட்டும் எந்த பயனும் இல்லை

Image credits: Instagram

அனால் இவரின் ரசிகர்கள் பழைய மாதிரி வாங்க என கூறி வருகிறார்கள்

Image credits: Instagram

இது உனக்கு செட் ஆகல படு கேவலமா மாறிட்ட என கமெண்ட் போடுகிறார்கள்

Image credits: Instagram
Find Next One