cinema
டம்மி டப்பாசு படம் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.
நடிகை ரம்யா பாண்டியனை பேமஸ் ஆக்கியது அவரின் மொட்டைமாடி போட்டோஷூட் தான்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் ரம்யா பாண்டியன்.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி வெற்றிவாய்ப்பை நழுவ விட்டார் ரம்யா.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சூர்யா தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்த ரம்யா பாண்டியனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
மலையாளத்தில் லிஜோ ஜோஸ் இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டியுடன் நடித்தார் ரம்யா
சினிமா வாய்ப்புகள் வந்தாலும் போட்டோஷூட் மோகம் இன்னும் ரம்யா பாண்டியனை விட்டு போகவில்லை.
ஸ்ட்ராபெரி நிற மாடர்ன் உடையில் ரம்யா பாண்டியன் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
முதுகு முழுசா தெரியுது! காஞ்சனா பட நடிகையின் ரணகள கவர்ச்சி!
டயலாக் மன்னன் சிவாஜி கணேசன் பேசிய மிரட்டலான டாப் 10 வசனங்கள்
பிக்பாஸ் சுருதி பெரியசாமியின் பியூட்டிபுல் போட்டோஷூட் வீடியோ
ஸ்ட்ராப் லெஸ் டாப்பில்... கிளாமர் குயின் மிருணாள் தாகூர்!