cinema

சீதா ராமம் படத்தின் மூலம் பிரபலமான மிருணாள் தாகூர்.

Image credits: our own

முதல் தென்னிந்திய மொழி படத்திற்கே பாராட்டுகளை பெற்றார்

Image credits: our own

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

Image credits: our own

நானியின் 30 ஆவது பட ஹீரோயினாக நடிக்கஒப்பந்தமாகியுள்ளார்

Image credits: our own

இப்படத்திற்கு முதல் படத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் பெற உள்ளார்

Image credits: our own

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து கிளிம்ப்ஸி காட்சி ஒன்று வெளியானது

Image credits: our own

பார்த்ததுமே ரசிகர்களை மயக்கும் அழகில் இருந்தார்

Image credits: our own

இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் லைக்குகளை குவித்து வருகிறது

Image credits: our own
Find Next One