cinema
தமன்னா நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி உள்ளது.
ஜெயிலர் மூலம் நடிகை தமன்னா, ரஜினி உடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளார்.
ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக காவாலா பாடல் வெளியிடப்பட்டது.
காவாலா பாடலில் தமன்னா ஆடிய நடனம் வேறலெவலில் வைரல் ஆனது.
காவாலா பாடலில் தமன்னா போட்ட ஹூக் ஸ்டெப்பை ஜானி மாஸ்டர் தான் கோரியோகிராப் செய்திருந்தார்.
காவாலா பாடல் யூடியூப்பில் 70 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
தமிழில் காவாலா பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அதன் இந்தி வெர்ஷனும் தயாராகி உள்ளது.
காவாலா பாடலின் இந்தி வெர்ஷனை நடிகை தமன்னா மும்பையில் வெளியிட்டார்.
இந்தி காவாலா பாடல் ரிலீஸ் நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை தமன்னாவின் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் தான் இது.
உனக்கு செட் ஆகல படு கேவலமா மாறிட்ட! லாஸ்லியாவை கண்டித்த நெட்டிசன்கள்!
நெஞ்சில் டாட்டூ..! லோ நெக் கவர்ச்சியில் கவரும் அனுபமா பரமேஸ்வரன்!
ஸ்ட்ராபெரி கண்ணே... ரம்மியமான அழகில் மயக்கும் ரம்யா பாண்டியன் photos
முதுகு முழுசா தெரியுது! காஞ்சனா பட நடிகையின் ரணகள கவர்ச்சி!