cinema
கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரியங்கா மோகன்.
தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்தார்.
டாக்டர் பட வெற்றியால் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டார்.
சூர்யாவுக்கு ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்' படம் படு தோல்வியை தழுவியது.
ஆனால் மீண்டும் சிவாவுடன் நடித்த டான் 100 கோடி கிளப்பில் இணைந்தது.
மற்ற மொழிகளை விட தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் பிரியங்கா.
தற்போது தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
காத்துவாக்குல கிளாமர் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ஐஸ்வர்யா மேனன்
காதலனுடன் நடிகை தமன்னா..! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!
என்னது 10 லட்சமா... தமன்னாவின் ரெட் ஹாட் கிளிக்ஸ் படைத்த சாதனை
மும்பையில் கவர்ச்சி உடையில் வந்து காவாலா டான்ஸ் ஆடிய தமன்னா