cinema
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன்.
ஐஸ்வர்யா மேனன் தமிழில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் தமிழ்படம் 2.
நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் நான் சிரித்தால்.
ஸ்பை படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன்.
ஐஸ்வர்யா மேனன் நடித்த ஸ்பை திரைப்படம் அமேசான் பிரைமில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
மலையாளத்தில் அறிமுக படத்திலேயே மம்முட்டி உடன் இணைந்து நடிக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.
சோசியல் மீடியாவில் விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு மில்லியன் கணக்கில் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
கருப்பு நிற உடையில் கவர்ச்சி பொங்க நடிகை ஐஸ்வர்யா மேனன் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
காதலனுடன் நடிகை தமன்னா..! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!
என்னது 10 லட்சமா... தமன்னாவின் ரெட் ஹாட் கிளிக்ஸ் படைத்த சாதனை
மும்பையில் கவர்ச்சி உடையில் வந்து காவாலா டான்ஸ் ஆடிய தமன்னா
ஸ்டாபெரி பெண்ணே... சிவப்பு உடையில் கலக்கும் அதிதி ஷங்கர்!