spiritual

வடக்கு திசை

வாஸ்துவின்படி, வடக்கு திசை விநாயகர், லக்ஷ்மி, செல்வத்தின் தெய்வமான குபேரனின் இருப்பிடம். இங்கு சில பொருள்களை வைக்க் கூடாது. மீறினால் துரதிஷ்டம் வரும். 

Image credits: Getty

பாதிப்பு

வடக்கு திசையில் சில பொருள்களை வைப்பதால் வீட்டில் வறுமை ஏற்படலாம். எந்தெந்த பொருள்களை வடக்கில் வைக்கக் கூடாது என இன்று தெரிந்து கொள்வோம். 

Image credits: Getty

பொருள்கள்

வீட்டின் வடக்கு திசையில் கனமான பொருட்களை வைக்கக் கூடாது. வாஸ்துபடி, இலகுவான பொருட்களை வடக்கு திசையில் வைப்பதால் மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம். 

Image credits: Getty

காலணி

வடக்கு திசையில் ஷூ, காலணி, செருப்பு ரேக்குகள் அல்லது குப்பை தொட்டியை வைக்க வேண்டாம். இதனால் வீட்டின் மகிழ்ச்சியும் செழிப்பும் பாதிக்கும். 

Image credits: Getty

குளியலறை

வடக்கு திசையில் குளியலறை இருந்தால் எதிர்மறை ஆற்றல் வரும். இந்த திசையில் குளியலறை இருந்தால் வாஸ்து தோஷம் நீங்க, குளியலறை மூலையில் ஒரு கிண்ணத்தில் உப்பு வைக்கவும். 

Image credits: Getty

குப்பை தொட்டி

வாஸ்துபடி, குப்பைத் தொட்டியை வடக்கு திசையில் வைக்கக் கூடாது. இதனால் நிதி நெருக்கடி வரும். தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையில் வைக்கலாம். 

Image credits: Getty

சுபம்

வாஸ்துபடி, வடக்கு திசையில் துளசி, மணி பிளாண்ட், கண்ணாடி போன்றவற்றை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். 

 

Image credits: Getty

கதவு

அதிகபட்ச நேர்மறை ஆற்றல் வடக்கு திசையில் இருந்து வெளிப்படுவதாக வாஸ்து சாஸ்திரங்கள் சொல்கின்றன. வீடு அல்லது கோயிலின் கதவு எப்போதும் வடக்கு திசையில் இருக்க வேண்டும். 

Image credits: Getty

ஜன்னல்

எதிர்மறை ஆற்றலை எதிர்கொள்வதால் ஜன்னலை வடக்கு திசையில் வைக்கக்கூடாது. இதனால் உங்கள் உடல்நலம், பொருளாதாரம் பாதிக்கும்.  

Image credits: Getty

கற்கள்

வடக்கு திசையில் வைக்கப்படும் கற்கள், படிகங்கள் ஆற்றல் ஓட்டத்தில் தடைகளை உருவாக்கும். இதை தவிர்க்க வேண்டும். 

Image credits: Getty

Today Rasipalan 22nd May 2023: இன்று கண்டிப்பாக வெற்றி கிடைப்பது உறுதி

Today Rasipalan 21st May 2023: பெரும் தொகையை முதலீடு செய்யுங்க..!

வீட்டிற்கு செழிப்பை கொண்டு வரும் வாஸ்து சீக்ரெட்ஸ்!!

Today Rasipalan: சொத்தில் யார் முதலீடு செய்யக்கூடாது? யார் செய்யலாம்?