spiritual

மேஷம்

உத்யோகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் சீனியர்களை கவர்வீர்கள். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

Image credits: Getty

ரிஷபம்

இன்றைய தினம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலையில் திறம்பட செயல்படுவீர்கள். கடின உழைப்புக்கான கிரெடிட் இன்று கிடைக்கும்.
 

Image credits: Getty

மிதுனம்

வேலையை மகிழ்ச்சியாக செய்வீர்கள். குடும்ப தொழிலில் புதிய ஐடியாக்களை செயல்படுத்துவீர்கள். இன்று பலவீனமாக உணர்வீர்கள்.
 

Image credits: Getty

கடகம்

இன்றைய தினம் சவால்களை நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் எதிர்கொள்வீர்கள். கடினமான சூழல்களைக்கூட உங்களுக்கு சாதகமாக மாற்றுவீர்கள்.
 

Image credits: Getty

சிம்மம்

உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர வாய்ப்பு கிடைக்கும். மன அழுத்தமான நாளாக இருக்கும். திருமண தேதி நிச்சயமாகும்.
 

Image credits: Getty

கன்னி

இன்று முழுவதும் பாசிட்டிவாக இருக்கும். தொழிலில் உங்கள் இலக்கை அடைவீர்கள். சொத்துகளில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
 

Image credits: Getty

துலாம்

பொருளாதாரம் சார்ந்த நற்செய்தி கிடைக்கும். பெரும் தொகையை முதலீடு செய்வது நல்லது. எந்த வேலையையும் அவசரப்படாமல் மெதுவாக செய்யவும்.
 

Image credits: Getty

விருச்சிகம்

இன்று உங்களுக்கு சிறந்த நாளாக அமையும். உங்கள் கிரியேட்டிவான ஐடியாக்களால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவீர்கள். கணவன் - மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.
 

Image credits: Getty

தனுசு

தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். எனவே கவனமாக செலவு செய்யவும். நீங்கள் காட்டும் ஆவேசமும் ஆக்ரோஷமும் குடும்பத்தினரை வருந்தச்செய்யும்.
 

Image credits: Getty

மகரம்

இன்று உங்களுக்கு மிகச்சிறந்த நாளாக அமையும். உங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவீர்கள். சட்டரீதியான சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
 

Image credits: Getty

கும்பம்

உத்யோகத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். நண்பர்களுடன் நேரம் செலவழித்து மகிழ்வீர்கள். வேலையில் பிசியாக இருப்பீர்கள். தேர்வுகளுக்கு தயாராபவர்கள் அதிக கவனம் செலுத்தவும்.
 

Image credits: Getty

மீனம்

உங்கள் புதுமையான சிந்தனை உத்யோகத்தில் வெற்றியை பெற்றுத்தரும். உங்கள் இலட்சியத்தை அடைய குடும்பத்தினர் உதவுவார்கள். தொழிலில் லாபம் கிடைக்கும்.
 

Image credits: Getty

வீட்டிற்கு செழிப்பை கொண்டு வரும் வாஸ்து சீக்ரெட்ஸ்!!

Today Rasipalan: சொத்தில் யார் முதலீடு செய்யக்கூடாது? யார் செய்யலாம்?

உங்க ராசிக்கு எந்த பொருளை வீட்டில் வைத்தால் பணத் தட்டுப்பாடு வராது!!

Today Rasipalan 19th May 2023:லாட்டரி அடிக்கப்போகும் ராசிக்காரர் யார்?