spiritual

மேஷம்

இன்று உங்களுக்கு மிகச்சிறந்த நாளாக அமையும். உங்கள் கெரியரில் சரியான பாதையை கண்டறிவீர்கள். குடும்ப பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.வெளிநாடு செல்ல  திட்டமிடுவீர்கள்.
 

Image credits: Getty

ரிஷபம்

உத்யோகத்தில் சிறந்த தினமாக இருக்கும். பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.சொத்துகளில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
 

Image credits: Getty

மிதுனம்

இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். புதிய திறமை மற்றும் அனுபவம் கிடைக்கும். பல சவால்களை எதிர்கொள்வீர்கள். சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிவரும்.
 

Image credits: Getty

கடகம்

தொழிலில் உங்களது திட்டங்களை இன்று வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். தொழில் ரீதியான ஆதாயம் தரும் பயணம் செய்வீர்கள்.
 

Image credits: Getty

சிம்மம்

தொழிலில் புதிய ஆர்டர்களை ஏற்பதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு உதவும் நபரை சந்திப்பீர்கள். சொத்துகளில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
 

Image credits: Getty

கன்னி

வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்புள்ளது. சீனியர்களுடனான உங்கள் உறவு பலப்படும். சாப்பாட்டை குறைக்கவும்.
 

Image credits: Getty

துலாம்

உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். சொத்துகளில் முதலீடு செய்வது செல்வத்தை பெருக்கும். உங்கள் ரகசியத்தை யாருடனும் பகிர வேண்டாம்.
 

Image credits: Getty

விருச்சிகம்

இன்று உத்யோகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்வதன் மூலம் மன அமைதியும் நிம்மதியும் அடைவீர்கள். சர்ச்சைகளில் சிக்க வேண்டாம். வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
 

Image credits: Getty

தனுசு

இன்று சிறந்த நாளாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கடின உழைப்புக்கான வெற்றியும் பலனும் கிடைக்க வேண்டுமென்றால் பொறுமை காக்கவும்.
 

Image credits: Getty

மகரம்

உங்கள் திறமை வெற்றிக்கு வழிவகுக்கும். உங்கள் கெரியர் கிராஃப் ஏற்றம் காணும். தேவையில்லாத விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள். அதை தவிர்க்க முயற்சிகக்வும். 
 

Image credits: Getty

கும்பம்

நண்பர்களுடன் இன்பச்சுற்றுலாவுக்கு திட்டமிடுவீர்கள். கணவன் - மனைவிக்கு மிகச்சிறந்த நாளாக இருக்கும். உத்யோகத்தில் சவால்களை எதிர்கொள்வீர்கள். அமைதியாக இருந்து பிரச்னைகளை தீர்க்கவும்.
 

Image credits: Getty

மீனம்

ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். இன்று முழுவதும் வேலையில் பிசியாக இருப்பதால் சோர்வடைவீர்கள். தேவையில்லாத விஷயங்கள் குறித்து துணையிடம் விவாதிப்பதை தவிர்க்கவும்.
 

Image credits: Getty

உங்க ராசிக்கு எந்த பொருளை வீட்டில் வைத்தால் பணத் தட்டுப்பாடு வராது!!

Today Rasipalan 19th May 2023:லாட்டரி அடிக்கப்போகும் ராசிக்காரர் யார்?

உங்கள் வீட்டில் துரதிர்ஷ்டம் தரும் மரங்களின் லிஸ்ட்..

பறவைகள் நம் வீட்டிற்கு வந்தால் இத்தனை அர்த்தங்களா?