spiritual

மேஷம்

இன்று சவாலான நாளாக இருக்கும். எவ்வளவு கடினமான சூழலையும் கடின உழைப்பால் சமாளிப்பீர்கள். தொழிலில் வேலைகள் மந்தமாக நடக்கும்.
 

Image credits: Getty

ரிஷபம்

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். பொருளாதார நெருக்கடி ஏற்படும். குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பீர்கள். ஆரோக்கிய குறைவு ஏற்படலாம்.
 

Image credits: Getty

மிதுனம்

இன்று பிசியாக இருப்பீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.. பழைய நெகட்டிவான விஷயங்களை மீண்டும் மனதில் ஆதிக்கம் செலுத்தவிடாதீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 
 

Image credits: Getty

கடகம்

இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இன்று கிடைக்கும் நற்செய்தியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எந்த பிரச்னையாக இருந்தாலும் வீட்டிற்குள்ளே பேசி முடிக்கவும். 
 

Image credits: Getty

சிம்மம்

கடின உழைப்புக்கான சரியான ரிசல்ட் கிடைக்கும். முதலீடு செய்வதில் அவசரம் காட்ட வேண்டாம். நெருங்கிய உறவினர்களுடனான பரம்பரை சொத்து விவகாரம் பெரிதாகும்.
 

Image credits: Getty

கன்னி

இன்று கன்னி ராசி பெண்களுக்கு சாதகமான நாள். உங்கள் திறமையால் இலக்கை அடைவீர்கள். சொத்து பிரச்னை குறித்து விவாதிக்கப்படும். ரிசல்ட் உங்களுக்கு பாசிட்டிவாக இருக்கும். 
 

Image credits: Getty

துலாம்

குழந்தைகளின் கெரியர் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணுங்கள். மன அழுத்தம் ஏற்படும். வீட்டில் இனிமையான மற்றும் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
 

Image credits: Getty

விருச்சிகம்

ஆன்மீக செயல்பாடுகளில் அதிக நேரம் செலவழிப்பீர்கள். மன அமைதி கிடைக்கும். குழந்தைகளை அளவுக்கதிகமாக கட்டுப்படுத்த வேண்டாம். 
 

Image credits: Getty

தனுசு

குடும்ப விவகாரத்தில் வெளிநபர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். அதீத நம்பிக்கையால் பிரச்னை ஏற்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

Image credits: Getty

மகரம்

உங்கள் விருப்பப்பட்ட வேலையில் அதிக நேரம் செலவழிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படலாம்.
 

Image credits: Getty

கும்பம்

இன்று விரும்பத்தகாத நிகழ்வு நடக்கலாம். ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். தொழில் வளர்ச்சியில் பொருளாதாரத்தை தாண்டி யோசிக்க வேண்டிய நேரம்.
 

Image credits: Getty

மீனம்

தேங்கிக்கிடந்த கட்டுமான வேலையை தொடர்வது குறித்து இன்று முக்கியமான முடிவெடுப்பீர்கள். இன்றைய தினம் நல்ல புரிதலுடன் வேலை செய்ய வேண்டியது அவசியம்.
 

Image credits: Getty

Today Rasipalan 21st May 2023: பெரும் தொகையை முதலீடு செய்யுங்க..!

வீட்டிற்கு செழிப்பை கொண்டு வரும் வாஸ்து சீக்ரெட்ஸ்!!

Today Rasipalan: சொத்தில் யார் முதலீடு செய்யக்கூடாது? யார் செய்யலாம்?

உங்க ராசிக்கு எந்த பொருளை வீட்டில் வைத்தால் பணத் தட்டுப்பாடு வராது!!