வாஸ்துபடி, வீட்டை எப்போதும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைக்க வேண்டும். வீட்டிற்கு செழிப்பை கொண்டு வர இடத்தை அடைத்து கொள்ளும் தேவையில்லாத பொருட்களை அகற்றுங்கள்.
Image credits: Getty
நுழைவு வாசல்
வாஸ்துபடி வீட்டின் வடக்கு திசையில் பிரதான நுழைவாயில் இருப்பது செல்வ செழிப்பை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. தெற்கு திசையை தவிர்க்கவும்.
Image credits: Getty
பொருள்கள்
வீட்டு வாசலில் செடிகள், பூக்கள் அல்லது நீரூற்று மாதிரியான அம்சங்களை வைக்கலாம். விநாயகப் பெருமானின் சிலை வைப்பது மங்களகரமானது.
Image credits: Getty
சமையலறை
சமையலறை சுத்தமாகவும், நன்கு வெளிச்சமாகவும் இருக்க வேண்டும். அடுப்பு தென்கிழக்கு மூலையிலும், சமையல் செய்ய கிழக்கு அல்லது வடக்கு நோக்கிய பகுதியும் சிறந்தது.
Image credits: Getty
செல்வத்தின் மூலை
வீட்டின் தென்கிழக்கு மூலை செல்வத்தின் மூலை. இங்கு சிவப்பு மெழுகுவர்த்தி, பணக்கிண்ணம் போன்ற செல்வத்தை குறிக்கும் பொருள்களை வையுங்கள்.
Image credits: Getty
தென்கிழக்கு
செல்வத்தின் மூலையில் சிவப்பு விளக்கு, பச்சை அல்லது ஊதா விளக்குகளை பயன்படுத்தலாம். வாஸ்துபடி இதன் மூலம் செல்வம் ஈர்க்கப்படும்.
Image credits: Getty
வண்ணங்கள்
வீட்டு சுவர்களுக்கு வெளிர் நீலம், பச்சை அல்லது மஞ்சள் ஆகிய வண்ணங்கள் ஏற்றது. சுவற்றில் கிருஷ்ணர், மகாலட்சுமியின் படம் அல்லது மணி பிளாண்ட் வைத்தால் நல்லது.
Image credits: Getty
ஹால்
வீட்டின் மையம் சுத்தமாகவும், வெளிச்சம் நிறைந்ததாகவும் இருந்தால் செல்வத்தை ஈர்க்கும்.
Image credits: Getty
செல்வத்தின் மூலை
வீட்டின் தென்கிழக்கு மூலை செல்வத்தின் மூலை. இங்கு சிவப்பு மெழுகுவர்த்தி, பணக்கிண்ணம் போன்ற செல்வத்தை குறிக்கும் பொருள்களை வையுங்கள்.