Asianet News TamilAsianet News Tamil
95 results for "

பிரியா பவானி சங்கர்

"
Priya Bhavani shankar befitting reply to netizen who ask her bra sizePriya Bhavani shankar befitting reply to netizen who ask her bra size

உள்ளாடை சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு செருப்படி பதில் கொடுத்து விரட்டியடித்த பிரியா பவானி சங்கர்

இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடிய போது உள்ளாடை சைஸ் என்ன என அத்துமீறி கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் செருப்படி பதில் அளித்துள்ளார்.

cinema Jul 10, 2023, 4:00 PM IST

Arya to soori here the list of kollywood celebrities who doing hotel businessArya to soori here the list of kollywood celebrities who doing hotel business

ஆர்யா முதல் சூரி வரை.. கமகமவென சாப்பாடு போட்டு ஓட்டல் பிசினஸில் கல்லா கட்டும் சினிமா பிரபலங்கள் பற்றி தெரியுமா

ஓட்டல் பிசினஸ் செய்து நன்கு லாபம் பார்த்து வரும் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். 

cinema Jul 7, 2023, 2:40 PM IST

Indian 2 actress Priya Bhavani shankar pretty look photos in saree viralIndian 2 actress Priya Bhavani shankar pretty look photos in saree viral

கவர்ச்சியை குறைத்துக் கொண்டு சேலையில் கிக்கான போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்... இதுவும் நல்லா தான் இருக்கு

தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பிரியா பவானி சங்கர், சேலையில் செம்ம அழகாக நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

cinema Jul 7, 2023, 12:30 PM IST

Director Ajay Gnanamuthu has finished the Demonte Colony 2 the shooting Director Ajay Gnanamuthu has finished the Demonte Colony 2 the shooting

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படப்பிடிப்பு நிறைவு..!

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.
 

cinema Jun 28, 2023, 7:25 PM IST

Priya Bhavani shankar ultra glamour photos viralPriya Bhavani shankar ultra glamour photos viral

கொசுவலை போன்ற பேண்ட் அணிந்து... கண்கூசும் அளவிற்கு கவர்ச்சியை கொட்டிய பிரியா பவானி சங்கர் - வைரல் கிளிக்ஸ் இதோ

நடிகை பிரியா பவானி சங்கர் கருப்பு நிற கவர்ச்சி உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

cinema Jun 19, 2023, 11:59 AM IST

SJ Suryah and Priya Bhavani shankar starrer Bommai movie Twitter reviewSJ Suryah and Priya Bhavani shankar starrer Bommai movie Twitter review

பொம்மைக்கு உயிர் கொடுத்து ஆடியன்ஸ் உயிர காவு வாங்கிட்டீங்களே! பொம்மை படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் பொம்மை திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

Review Jun 16, 2023, 2:05 PM IST

Do you know what condition Priya Bhavani Shankar put on boyfriend?Do you know what condition Priya Bhavani Shankar put on boyfriend?

18 வயதில் காதல்! அந்த விஷயத்துக்கு ஓகே.. பட் இந்த இரண்டும் வேண்டாம்! காதலருக்கு கண்டீஷன் போட்ட பிரியா பவானி!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தாவி, வெற்றிகரமாக முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்துள்ள பிரியா பவானி ஷங்கர், தன்னுடைய காதலருக்கு போட்ட கண்டீஷன் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 

cinema Jun 14, 2023, 4:18 PM IST

Priya Bhavani shankar yellow out fit latest photos Priya Bhavani shankar yellow out fit latest photos

மஞ்சள் நிற வெல்வட் ஷர்ட்டில்... சும்மா டால் அடிக்கும் அழகில் பிரியா பவானி ஷங்கர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

விதவிதமான உடையில், போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை தன்னுடைய அழகால் மயக்கி வரும் பிரியா பவானி ஷங்கர்... தற்போது வெல்வட் போன்ற ஷர்ட் அணிந்து, வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jun 5, 2023, 6:39 PM IST

SJ Suryah and Priya Bhavani shankar starrer Bommai movie trailer releasedSJ Suryah and Priya Bhavani shankar starrer Bommai movie trailer released
Video Icon

Bommai movie trailer : எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் லிப்லாக் காட்சி உடன்... வெளியானது பொம்மை டிரைலர்

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை படத்தின் டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

Trailer Jun 4, 2023, 11:31 AM IST

Raghava lawrence starrer Rudhran movie Paadatha Patellam video song Raghava lawrence starrer Rudhran movie Paadatha Patellam video song
Video Icon

என்னமா ஆடுறாருயா மனுஷன்... லாரன்ஸ் மாஸ்டரின் லவ்லி டான்ஸ் உடன் வெளியானது பாடாத பாட்டெல்லாம் பாடல் வீடியோ

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் பாடலின் வீடியோ யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது.

cinema Apr 27, 2023, 5:52 PM IST

Pathu Thala and rudhran movie actress Priya Bhavani shankar latest photosPathu Thala and rudhran movie actress Priya Bhavani shankar latest photos

மெல்லிய இடையை இறுக்கி பிடித்திருக்கும் சேலையில்... பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்

பத்து தல மற்றும் ருத்ரன் படத்தில் நாயகியாக நடித்த நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

cinema Apr 24, 2023, 3:49 PM IST

raghava lawrence celebrate rudhran movie success in old age homesraghava lawrence celebrate rudhran movie success in old age homes

'ருத்ரன்' பட வெற்றியை முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ் - சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர்!

ஏற்கனவே 'ருத்ரன்' பட வெற்றியை இந்த படத்தின் இயக்குனர், சமீபத்தில் முதியோர் இல்லத்தில் கொண்டாடிய நிலையில், தற்போது இந்த படத்தின் ஹீரோ ராகவா லாரன்ஸ் மற்றும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமார் ஆகியோர், முதியோர் இல்லத்தில் படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளனர். 
 

cinema Apr 22, 2023, 10:28 PM IST

Raghava Lawrence starrer Rudhran movie Day 1 boxoffice collectionRaghava Lawrence starrer Rudhran movie Day 1 boxoffice collection

ஏய் எப்புட்ரா! 1500 திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன ருத்ரன் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?

கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

cinema Apr 15, 2023, 3:10 PM IST

Iswarya menon to Athulya Ravi here the kollywood heroines Tamil new year 2023 special clicksIswarya menon to Athulya Ravi here the kollywood heroines Tamil new year 2023 special clicks

ஐஸ்வர்யாமேனன் முதல் அதுல்யா வரை.. புடவையில் அழகு தேவதையாக ஜொலித்த நாயகிகளின் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் கிளிக்ஸ்

தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமா ஹீரோயின்கள் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

cinema Apr 14, 2023, 5:12 PM IST

Raghava Lawrence and Priya Bhavani shankar starrer Rudhran movie reviewRaghava Lawrence and Priya Bhavani shankar starrer Rudhran movie review

Rudhran Review : பைட்டு வேணுமா பைட் இருக்கு... டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு! ஆனா படம்? - ருத்ரன் விமர்சனம் இதோ

பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் ருத்ரன் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Review Apr 14, 2023, 1:27 PM IST