MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மெல்லிய இடையை இறுக்கி பிடித்திருக்கும் சேலையில்... பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்

மெல்லிய இடையை இறுக்கி பிடித்திருக்கும் சேலையில்... பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்

பத்து தல மற்றும் ருத்ரன் படத்தில் நாயகியாக நடித்த நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 24 2023, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

2023-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் ரிலீசாகி வருகின்றன. இந்த ஆண்டு இதுவரை 4 மாதங்கள் முடிவடைய உள்ளன. அதற்குள் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்த 4 படங்கள் ரிலீசாகிவிட்டன. ஜனவரி மாதம் அவர் நடித்த கல்யாணம் கமநீயம் என்கிற தெலுங்கு திரைப்படம் ரிலீஸ் ஆனது. அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதையடுத்து மார்ச் மாதம் அவர் நடித்த அகிலன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர். இப்படத்தை பூலோகம் படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதற்கு அடுத்தபடியாக மார்ச் மாதம் இறுதியில் அவர் நடித்த பத்து தல திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டார் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட பெருந்தொகையை சம்பளமாக கேட்ட ஷ்ரேயா - ஆடிப்போன படக்குழு

34

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா. இதற்கு அடுத்தபடியாக அவர் நடித்த ருத்ரன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர். இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கி இருந்தார். இப்படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை வாரிக்குவித்தது.

44

படங்களைப் போல் சோசியல் மீடியாவிலும் பிசியாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர், அதில் தனது விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில், தற்போது சேலையில் பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... Exclusive : புள்ளிங்கோ லுக்கில் விக்ரம்... மேட்சிங் மேட்சிங் உடையில் வந்து மும்பையை கலக்கிய PS2 படக்குழு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image2
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Recommended image3
Karuppu OTT Release : இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் கருப்பு! வேற என்னென்ன படங்கள் ரிலீஸ்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved