Asianet News TamilAsianet News Tamil
50 results for "

பிரின்ஸ்

"
Leading companies have acquired the OTT rights of  Sardar and Prince movie Leading companies have acquired the OTT rights of  Sardar and Prince movie

'சர்தார்' மற்றும் 'பிரின்ஸ்' படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்!

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ள, திரைப்படங்களான 'பிரின்ஸ்' மற்றும் 'சர்தார்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

cinema Oct 21, 2022, 6:29 PM IST

Prince vs Sardar which movie is the winner in Diwali 2022 clashPrince vs Sardar which movie is the winner in Diwali 2022 clash

‘பிரின்ஸ் vs சர்தார்’ தீபாவளி ரேஸில் வென்றது யார்?... யாருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது? - வாங்க பார்க்கலாம்

தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படமும், கார்த்தியின் சர்தார் படமும் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளன.

cinema Oct 21, 2022, 11:27 AM IST

Sivakarthikeyan Dance for bimbilika pilapi song with Audience in Prince movie FDFSSivakarthikeyan Dance for bimbilika pilapi song with Audience in Prince movie FDFS

முதல் முறையாக தீபாவளி ரிலீஸ்... மனைவியோடு தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன்

பிரின்ஸ் படத்தின் முதல் ஷோ பார்க்க தனது மனைவி ஆர்த்தி உடன் தியேட்டருக்கு வருகை தந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

cinema Oct 21, 2022, 8:36 AM IST

Sivakarthikeyan first Diwali release movie Prince Twitter reviewSivakarthikeyan first Diwali release movie Prince Twitter review

தீபாவளி ரேஸில் தட்டித்தூக்கினாரா சிவகார்த்திகேயன்?... ‘பிரின்ஸ்’ படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ், பிரேம்ஜி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள பிரின்ஸ் படத்தின் டுவிட்டர் விமர்சனம் வெளியாகி உள்ளது.

Review Oct 21, 2022, 7:37 AM IST

Sivakarthikeyan starrer Prince movie team cut 12 minute scene from the movieSivakarthikeyan starrer Prince movie team cut 12 minute scene from the movie

கோப்ரா கற்றுத்தந்த பாடம்... 12 நிமிட சீனுக்கு கத்திரி போட்ட படக்குழு - ரிலீசுக்கு முன்பே உஷாரான பிரின்ஸ்

பிரின்ஸ் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், தற்போது கடைசி நேரத்தில் படக்குழு முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

cinema Oct 20, 2022, 3:39 PM IST

Prince Sivakarthikeyan funny conversation with Venkat Prabhu on TwitterPrince Sivakarthikeyan funny conversation with Venkat Prabhu on Twitter

மாநாடு இயக்குனரை ரிப்பீட் மோடில் கலாய்த்த SK... வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையே டுவிட்டர் கலாட்டா

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை வெங்கட் பிரபு தான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அதனை இருவருமே தற்போது உறுதிப்படுத்தி உள்ளனர்.

cinema Oct 20, 2022, 2:18 PM IST

sivakarthikeyan starrer Prince movie got less theatre count compare to karthi's sardar for Diwali 2022 releasesivakarthikeyan starrer Prince movie got less theatre count compare to karthi's sardar for Diwali 2022 release

அதிகளவிலான தியேட்டர்களை தட்டித்தூக்கிய சர்தார்... தீபாவளி ரேஸில் பின்னுக்கு தள்ளப்பட்ட பிரின்ஸ் - காரணம் என்ன?

கார்த்தியின் சர்தார் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும், அதேபோல் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

cinema Oct 19, 2022, 2:45 PM IST

Karthi starrer Sardar clash with Sivakarthikeyan's Prince here is the list of movies release for Diwali 2022Karthi starrer Sardar clash with Sivakarthikeyan's Prince here is the list of movies release for Diwali 2022

கோலிவுட் டூ பாலிவுட்.. தீபாவளிக்கு திரையரங்குகளில் பட்டாசாய் பட்டைய கிளப்ப காத்திருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ

தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் படங்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாக உள்ள படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema Oct 16, 2022, 7:43 AM IST

Sivakarthikeyan starrer Prince movie censor and running time revealed Sivakarthikeyan starrer Prince movie censor and running time revealed

ரன்னிங் டைம் உடன் பிரின்ஸ் படத்தின் சென்சார் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் சென்சார் அப்டேட் மற்றும் ரன்னிங் டைம் குறித்த விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

cinema Oct 13, 2022, 2:11 PM IST

Sivakarthikeyan Starrer Prince movie trailer releasedSivakarthikeyan Starrer Prince movie trailer released
Video Icon

ஒரே ஒரு லவ்... அதுக்கு World War-ஏ வந்திடும் போல - காமெடி கலாட்டா நிறைந்த ‘பிரின்ஸ்’ பட டிரைலர் இதோ

Prince : காமெடி காட்சிகள் நிறைந்து கலர்புல்லான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Trailer Oct 9, 2022, 8:53 PM IST

sivakarthikeyan acting prince movie release date officially announced sivakarthikeyan acting prince movie release date officially announced

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

cinema Oct 4, 2022, 9:03 PM IST

Sivakarthikeyan starrer Prince movie Bimbilikki Pilapi Video song PromoSivakarthikeyan starrer Prince movie Bimbilikki Pilapi Video song Promo
Video Icon

வெளிநாட்டு நடிகையுடன் குத்தாட்டம் போடும் பிரின்ஸ் சிவகார்த்திகேயன் - வைரலாகும் பிம்பிலிகி பிலாப்பி சாங் வீடியோ

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தில் இடம்பெறும் பிம்பிலிகி பிலாப்பி பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

cinema Oct 3, 2022, 8:06 AM IST

Sivakarthikeyan Looks Like Master vijay in Prince movie new poster mention diwali releaseSivakarthikeyan Looks Like Master vijay in Prince movie new poster mention diwali release

‘மாஸ்டர்’ விஜய் லுக்கில் சிவகார்த்திகேயன்- வேறலெவல் போஸ்டருடன் பிரின்ஸ் பட ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Prince : அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரின்ஸ் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

cinema Oct 1, 2022, 2:00 PM IST

sivakarthikeyan prince movie audio launch datesivakarthikeyan prince movie audio launch date

சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி..பிரமாண்டமாக நடைபெறும் ஆடியோ லாஞ்ச்...

சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துவிட்டது. 

cinema Sep 30, 2022, 7:18 PM IST

sivakarthikeyan second single Jessica step goes viralsivakarthikeyan second single Jessica step goes viral

வைரலாகும் ஜெசிக்கா சேலஞ்ச்..மாஸ் காட்டும் சிவகார்த்திகேயனின் செகண்ட் சிங்கிள்

ஜெசிக்கா என்னும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. இந்நிலையில் இந்த பாடலின் ஸ்டெப் ஜெசிக்கா சேலஞ்ச் என்னும் பெயரில் ட்ரெண்டாகி வருகிறது. 

cinema Sep 25, 2022, 8:09 PM IST