Asianet News TamilAsianet News Tamil
46 results for "

டெண்டர் முறைகேடு

"
AIADMK Former minister SP Velumani request to stay the investigation of bribery cases is rejected again madras high courtAIADMK Former minister SP Velumani request to stay the investigation of bribery cases is rejected again madras high court

SP Velumani: எஸ்.பி வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்.!

SP Velumani : மாநகராட்சி டெண்டர்கள் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை கேட்ட எஸ்.பி வேலுமணியின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

politics Jul 1, 2022, 3:15 PM IST

SP Velumani case .. Supreme Court orders action ..!SP Velumani case .. Supreme Court orders action ..!

#BREAKING எஸ்.பி.வேலுமணி வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

டெண்டர் முறைகேடு வழக்கில் முதல்கட்ட விசாரணை அறிக்கையை தமிழக அரசு வழங்க உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. 

politics May 20, 2022, 12:10 PM IST

case against former minister SP Velumani.. Supreme Court verdict todaycase against former minister SP Velumani.. Supreme Court verdict today

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு.. இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

நீதிபதிகள், ஆட்சியாளர்கள் மாறலாம், அரசு விசாரணை அமைப்புகள் நியாயமாக இருக்க வேண்டும் என்றனர். அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது, முதல்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தயாராக உள்ளோம் என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு அறிக்கையை உயர்நீதிமன்றமே வழங்க மறுப்பது எப்படி முறையாகும் என கேட்டனர்.

politics May 20, 2022, 11:11 AM IST

tender abuse case...chennai high court order to file chargesheet against sp velumanitender abuse case...chennai high court order to file chargesheet against sp velumani

எஸ்.பி.வேலுமணிக்கு தலைக்குமேல் கத்தி.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் ஏற்கனவே கடந்த ஆட்சியில் வழக்கை முடித்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்திருந்ததாகவும், ஏற்கனவே 2 மத்திய தணிக்கை துறையின் அறிக்கைகள் இவருக்கு எதிராக உள்ளது. எனவே அவருக்கு கடந்த ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை தரக்கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

politics Nov 8, 2021, 4:43 PM IST

tender scam case...SP Velumani reply to chennai High Courttender scam case...SP Velumani reply to chennai High Court

எனக்கும் டெண்டர் முறைகேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. வழக்கை தள்ளுபடி செய்யுங்கள்.. கதறும் SP.வேலுமணி.!

முகாந்திரம் இல்லை என்று அரசால் கைவிட முடிவு எடுத்த வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும் உள்நோக்கத்துடனும் எனக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல.

politics Oct 14, 2021, 10:19 AM IST

When will SP Velumani be arrested? Sources will be gone awat ... Screaming MNM.!When will SP Velumani be arrested? Sources will be gone awat ... Screaming MNM.!

எஸ்.பி.வேலுமணி கைது எப்போது..? விட்டா ஆதாரங்கள் அம்பேல் ஆயிடும்... கதறும் மக்கள் நீதி மய்யம்.!

டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணியின் 'அசுர பலத்தை' மனதில் கொண்டும் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்ய மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.
 

politics Aug 16, 2021, 9:05 PM IST

SP Velumani bank account frozen in tender fraud case .. bribery police Action.SP Velumani bank account frozen in tender fraud case .. bribery police Action.

டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி வேலுமணி வங்கி கணக்கு முடக்கம்.. அலறவிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்.

டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி வங்கிக் கணக்கு மற்றும் லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி வேலுமணி வீட்டில் நடத்திய சோதனையை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில்  மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

politics Aug 12, 2021, 10:10 AM IST

KCP Director Chandra Prakash admitted to hospitalKCP Director Chandra Prakash admitted to hospital

வேலுமணியுடன் டெண்டர் முறைகேடு? கேசிபி நிறுவன இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி..!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வேலுமணியுடன் குற்றம்சாட்டப்பட்ட கேசிபி நிறுவன நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

politics Aug 10, 2021, 1:57 PM IST

inquiry will be held into the complaint against SP Velumani...tamilnadu government informationinquiry will be held into the complaint against SP Velumani...tamilnadu government information

மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைக்கு மேல் கத்தி... தமிழக அரசின் அதிரடியால் கலங்கும் அதிமுக...!

டெண்டர்கள் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கணக்குத் தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, தேவைப்பட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனக் கூறி, 8 வார கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

politics Jul 19, 2021, 3:17 PM IST

AIADMK is the only corrupt regime that borrows and beats commissions... mk stalinAIADMK is the only corrupt regime that borrows and beats commissions... mk stalin

கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் ஒரே கேடுகெட்ட ஆட்சி அதிமுக... எடப்பாடியை எகிறி அடிக்கும் ஸ்டாலின்..!

திமுக ஆட்சி அமைந்தவுடன், கமிஷனுக்காக விடப்படும் இந்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்பதையும், பழைய டெண்டர் முறைகேடுகள் குறித்தும் தயவு தாட்சண்யமின்றி விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தோர் யாராயினும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் எச்சரிக்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

politics Jan 21, 2021, 2:05 PM IST

cm edappadi palanisamy Tender abuse Complaint...RS Bharathi withdraws petitionscm edappadi palanisamy Tender abuse Complaint...RS Bharathi withdraws petitions

டெண்டர் முறைகேடு புகார்... முதல்வருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ஆர்.எஸ்.பாரதி..!

டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆர்.எஸ்.பாரதி வாபஸ் பெற்றார்.

politics Jun 18, 2020, 5:25 PM IST

edappadi palanisamy tender Corruption...mk stalinedappadi palanisamy tender Corruption...mk stalin

ஊரடங்கு நேர ஊழல்களில் பிஸியாக இருக்கும் எடப்பாடி... நீதிமன்றத்தால் அம்பலம்.. எரிமலையாய் சீறிய ஸ்டாலின்..!

கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை நாம் சுட்டிக்காட்டினால், "பேரிடர் நேரத்தில் கூடவா அரசியல்" என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வி கேட்பார். 

politics May 3, 2020, 2:57 PM IST

Closing Complaint to Minister Velumani...tamilnadu secretary filed petitionClosing Complaint to Minister Velumani...tamilnadu secretary filed petition

அமைச்சர் வேலுமணி மீதான புகாரை முடிச்சு வைங்க... உயர்நீதிமன்றத்தில் அடம்பிடிக்கும் தமிழக அரசு..!

சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு கடந்த ஓராண்டாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

politics Feb 19, 2020, 3:04 PM IST

Minister R.B.Udayakumar blame m.k.Stalin on Bharath net issueMinister R.B.Udayakumar blame m.k.Stalin on Bharath net issue

கிராமங்களுக்கு இண்டர்நெட் கூடாது என முட்டுக்கட்டைப் போடுகிறார்... மு.க. ஸ்டாலின் மீது அமைச்சர் புது குண்டு!

“ 2,000 கோடி ரூபாய்க்கு மேலான பாரத் நெட் டெண்டர் முறைகேடுகளை விசாரித்தால்- அதிமுக ஆட்சியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக் கூடுகள் போல் இதிலும் வெளிவரும். இன்று “அதிகார போதையில்” இதை நீங்கள் மறைக்கலாம். ஆனால், எங்கள் தலைவர் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் அ.தி.மு.க அரசின் ஊழல்கள் நிச்சயம் வீதிக்கு வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” என்று அறிக்கையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை ஐ.பெரியசாமி விமர்சித்திருந்தார். 
 

politics Jan 30, 2020, 10:12 PM IST

Supreme Court bans probe into CBI probeSupreme Court bans probe into CBI probe

முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்; சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

india Oct 29, 2018, 12:55 PM IST