ஜிவி பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி சைந்தவி இருவரும் அண்மையில் தங்களுடைய விவாகரத்தை அறிவித்த நிலையில், இது குறித்து பரவும் ஜோடிக்கப்பட்ட கதைகளுக்கு தற்போது சைந்தவி அறிக்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
Gallery May 16, 2024, 6:09 PM IST
கோலிவுட்டில் ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி ஜோடி விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது மற்றுமொரு ஜோடி விவாகரத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
Gallery May 16, 2024, 3:20 PM IST
மயக்கம் என்ன படத்தில் இடம்பெற்ற பிறை தேடும் என்கிற ரொமாண்டிக் பாடலில் பணியாற்றிய இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர், பாடகி என அனைவருக்குமே விவாகரத்து ஆகிவிட்டதாம்.
Gallery May 15, 2024, 2:51 PM IST
பாடகி சைந்தவியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில், சோசியல் மீடியாவில் தன்னைப்பற்றி பதிவிடப்படும் விமர்சனங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.
Gallery May 15, 2024, 12:30 PM IST
மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும், கன்னி படத்தின், ஆடியோ வெளியீட்டு விழாவில், அடுத்தடுத்து பிரபலங்கள் விவாகரத்து பெறுவது குறித்து வேதனையோடு பேசியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன்.
cinema May 14, 2024, 11:37 PM IST
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்துக்கு காரணம், ஒருவகையில் சைந்தவியின் தாயார் தான் காரணம் என மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gallery May 14, 2024, 3:22 PM IST
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும், பின்னணி பாடகி சைந்தவியும் விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கான காரணத்தை பயில்வான் கூறி இருக்கிறார்.
Gallery May 14, 2024, 11:31 AM IST
ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி தாங்கள் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு முன்னர் விவாகரத்தான ஜோடிகளின் பட்டியலை பார்க்கலாம்.
Gallery May 14, 2024, 8:53 AM IST
காதலித்து திருமணம் செய்துகொண்ட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி ஜோடி விரைவில் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
Gallery May 12, 2024, 1:59 PM IST
ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் இமயம் பாரதி ராஜா நடிப்பில் வெளியான ’கள்வன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Gallery May 11, 2024, 6:37 PM IST
தனக்கும் நடிகர் தனுஷ்க்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளார் ஜி.வி பிரகாஷ்.
Gallery Apr 6, 2024, 2:30 PM IST
பிவி ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், இவானா நடிப்பில் வெளியாகி இருக்கும் கள்வன் திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Review Apr 4, 2024, 12:11 PM IST
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பிசியான ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும் ஜிவி பிரகாஷின் திரைப்பயணம் பற்றி பார்க்கலாம்.
Gallery Apr 4, 2024, 9:41 AM IST
நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் ரெபல் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம்.
Gallery Mar 25, 2024, 2:59 PM IST
நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் ரெபல் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Review Mar 22, 2024, 11:57 AM IST