MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • GV Prakash: ஜிவி பிரகாஷ் விவாகரத்து முடிவுக்கு காரணம் சைந்தவி அம்மா தான்! நடந்தது என்ன? வெளியான ஷாக் தகவல்!

GV Prakash: ஜிவி பிரகாஷ் விவாகரத்து முடிவுக்கு காரணம் சைந்தவி அம்மா தான்! நடந்தது என்ன? வெளியான ஷாக் தகவல்!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்துக்கு காரணம், ஒருவகையில் சைந்தவியின் தாயார் தான் காரணம் என மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 14 2024, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சிறு வயதிலேயே, ஏ.ஆர்.ரகுமான் இசையில் சில பாடல்களை பாடி பிரபலமான ஜிவி பிரகாஷ்... தன்னுடைய மாமாவிடம் இசையை கற்றுக்கொண்டு ஒரு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தவர். ஜிவி பிரகாஷின் அம்மா ரிஹானாவும் பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் பிரபலமானவர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
GV Prakash and saindhavi

GV Prakash and saindhavi

ஜிவி பிரகாஷ் கடந்த 2006-ஆம் ஆண்டு, வெளியான 'வெயில்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தன்னுடைய கேரியனை துவங்கிய நிலையில், முதல் படத்திலேயே இவரின் இசை அதிகம் பேசப்பட்டது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற, 'உருகுதே மருகுதே..', 'வெயிலோடு விளையாடி...' ஆகிய படங்கள் இன்று வரை பல ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் உள்ளது.

நாசமா போ.. தற்கொலை பண்ணி செத்து போ! இல்ல அடிச்சே கொன்னுடுவாங்க! பயில்வான் மீது பயங்கர வெறியில் சுசித்ரா!
 

37
Saindhavi

Saindhavi

பின்னர் ஓரம் போ, கிரீடம், பொல்லாதவன், குசேலன், ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். இசையை தாண்டி, பாடகர், நடிகர், தயாரிப்பாளராகவும் உள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
 

47
GV Prakash Kumar

GV Prakash Kumar

இவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே, அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த சைந்தவி என்பவரை காதலிக்க துவங்கிய நிலையில்.. இவர்களது காதல் 2013-ஆம் ஆண்டு திருமணத்திலும் முடிந்தது. ஜிவி - சைந்தவி ஜோடிகளுக்கு அன்வி என்கிற மகள் ஒருவரும் உள்ளார். திருமணம் ஆகி பல வருடங்களுக்கு பின்பே இவர்களுக்கு குழந்தை பிறந்தது.

Nayanthara: காத்து வாக்கில் கதை பேசிக்கொண்டு.. நயன் காதில் பூ வைத்த விக்கி! வைரலாகும் மிட் நைட் போட்டோஸ்!
 

57
GV Prakash Kumar

GV Prakash Kumar

இந்நிலையில் நேற்று இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்த நிலையில், இதற்க்கு என்ன காரணம் என பலர் மண்டையை பிய்த்துகொள்ளும் நிலையில், தற்போது மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், சைந்தவியின் தாயாரும் இவர்களின் விவாகரத்து ஒருவகையில் காரணம் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். 
 

67

இதுகுறித்து பேசியுள்ள அவர் 'ஜிவி பிரகாஷும், சைந்தவியும் கடந்த இரண்டு வருடங்களாகவே ஒழுங்காக பேசிக்கொள்வதில்லை. இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இருந்தபோது இரண்டு பேருக்கும் புரிதல் இருந்தது. ஆனால் ஜிவி நடிகராக மாறிய பின் ஜிவியின் நடவடிக்கையால் சிறிய விரிசல் ஒன்று விழுந்துவிட்டது. 

Sneha: என் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்ததற்கும் நன்றி! அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை பகிர்ந்த சினேகா!

77
saindhavi

saindhavi

ஜிவி பிரகாஷ் சம்பாதிக்கும் பணத்தை சைந்தவி தனது தாய் வழியாக செலவு செய்தார். அதே போல் முக்கியமாக ஜிவி பிரகாஷ் தமிழ், திராவிட அரசியல் மைண்ட் செட் உள்ளவர். ஆனால் சைந்தவியின் அம்மா சனாதனத்தை சார்ந்தவர். அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் தான் அமித் ஷாவை சந்தித்தார். இது அவருக்கு பிடிக்கவில்லை. இருவரும் பிரிவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும், விஜய் உள்ளிட்டோர் சில பிரபலங்கள் சமாதானம் செய்ய பேசியும் இரண்டு பேரும் தங்களது விவாகரத்து முடிவை கைவிடவில்லை என தெரிவித்துள்ளார்.

 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜி. வி. பிரகாஷ் குமார்
சைந்தவி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved