Asianet News TamilAsianet News Tamil
1683 results for "

சூர்யா

"
Actor Suriya got less salary for most anticipated movie Kanguva.. Is there a reason behind this?Actor Suriya got less salary for most anticipated movie Kanguva.. Is there a reason behind this?

Suriya Salary : கங்குவா படத்திற்கு குறைவான சம்பளம் வாங்கிய சூர்யா.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

கங்குவா குறைவான சம்பளம் வாங்கி உள்ளதாகவும், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது

Gallery Apr 10, 2024, 2:49 PM IST

Actor Suriya Taking Special Training internet says it is for his 44th movie directed by Karthik subbaraj ansActor Suriya Taking Special Training internet says it is for his 44th movie directed by Karthik subbaraj ans

Suriya : கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படம்.. அதற்காக பிரத்தியேக பயிற்சி எடுக்கும் சூர்யா? Viral Pics!

Actor Suriya : பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். இவ்வாண்டு மக்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படங்களில் அதுவும் ஒன்று.

cinema Apr 6, 2024, 4:17 PM IST

Mass kollywood actor entering mollywood cinema Fahadh Faasil joining the team ansMass kollywood actor entering mollywood cinema Fahadh Faasil joining the team ans

Mollywood : மோலிவுட் உலகில் கால்பதிக்கும் மாஸ் கோலிவுட் நடிகர்.. கைகோர்க்கும் ஃபஹத் - மாஸ் அப்டேட் இதோ!

Fahadh Faasil : மலையாள நடிகராக இருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகர் தான் ஃபஹத் ஃபாசில். இந்நிலையில் அவருடன் ஒரு மலையாள படத்தில் இணையவுள்ளார் ஒரு டாப் தமிழ் நடிகர். 

Gallery Apr 6, 2024, 2:32 PM IST

Loksabha Elections 2024 BJP MP Tejasvi Surya's assets skyrocket 30 times in 5 years RyaLoksabha Elections 2024 BJP MP Tejasvi Surya's assets skyrocket 30 times in 5 years Rya

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 30 மடங்கு உயர்வு.. இத்தனை கோடியா?

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 13 லட்சத்தில் இருந்து 4 கோடியாக உயர்ந்துள்ளது.

india Apr 6, 2024, 11:01 AM IST

Tamil cinema Top 10 actors Salary details ganTamil cinema Top 10 actors Salary details gan

ரஜினியை விட 100 கோடி அதிக சம்பளத்துடன் முதலிடத்தில் விஜய்! தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோஸின் Salary விவரம் இதோ

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் 10 நடிகர்களின் சமீபத்திய சம்பள விவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Gallery Apr 4, 2024, 2:08 PM IST

Actor Suriya visit kodumudi Sri Magudeshvarar Temple ganActor Suriya visit kodumudi Sri Magudeshvarar Temple gan

Suriya : அரசியல்வாதி போல் வந்து... கொடுமுடி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா - போட்டோஸ் இதோ

நடிகர் சூர்யா கொடுமுடியில் உள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தபோது அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

Gallery Apr 3, 2024, 5:50 PM IST

Actor Suriya and Actress Jyothika Super Hard Workout Couple goal video is viral ansActor Suriya and Actress Jyothika Super Hard Workout Couple goal video is viral ans

Suriya & Jyothika : இது வேற லெவல் Couple Goal.. மிரட்டும் ஒர்க் அவுட்ஸ் - அசத்தும் கணவன் & மனைவி! Viral Video!

Suriya Jyothika Workout : கோலிவுட் உலகில் மிகவும் பிரபலமான ஒரு தம்பதி தான் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி. இவர்களுக்கு கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

cinema Apr 2, 2024, 8:51 PM IST

Madhavan is not the first choice for Gautham menon's Minnale Movie ganMadhavan is not the first choice for Gautham menon's Minnale Movie gan

Minnale : மின்னலே-வில் ஹீரோவாக நடிக்க பர்ஸ்ட் சாய்ஸ் மாதவன் இல்லையாம்... நல்ல சான்ஸை மிஸ் பண்ணிய நடிகர் இவரா?

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மின்னலே திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர் பற்றி பார்க்கலாம்.

Gallery Apr 1, 2024, 2:41 PM IST

suriya and karthick subburaj movie official announcement mmasuriya and karthick subburaj movie official announcement mma

Suriya 44: சுதா கொங்கராவும் இல்ல.. வெற்றிமாறனும் இல்ல! மாஸ் பட இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த சூர்யா!

நடிகர் சூர்யா தன்னுடைய 44-வது படத்தை, யார் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 

cinema Mar 28, 2024, 7:14 PM IST

Suriya and Karthi Sister Brindha Sivakumar Refuse to act in Maniratnam Movie for this reason ganSuriya and Karthi Sister Brindha Sivakumar Refuse to act in Maniratnam Movie for this reason gan

மணிரத்னம் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பு.. நோ சொல்லிய சூர்யா தங்கச்சி பிருந்தா- காரணம் என்ன?

மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமொன்றில் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பை நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சிவக்குமார் நிராகரித்துள்ளார்.

Gallery Mar 24, 2024, 9:10 AM IST

Kanguva movie story Leaked in internet mmaKanguva movie story Leaked in internet mma

Kanguva Story: கங்குவா படத்தின் கதை இதுவா? ரசிகர்களை மெர்சலாக்க காத்திருக்கும் சூர்யா.! தீயாய் பரவும் தகவல்..!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் கதைக்களம் குறித்த தகவல் ஒன்று, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

Gallery Mar 23, 2024, 8:56 AM IST

Director Hari opens up about singam 4 movie with suriya ganDirector Hari opens up about singam 4 movie with suriya gan

Singam 4 : மீண்டும் துரைசிங்கம் ஆகப்போகிறாரா சூர்யா?... ‘சிங்கம் 4’ பற்றி இயக்குனர் ஹரி கொடுத்த அப்டேட்

சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அதன் நான்காம் பாகம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார் இயக்குனர் ஹரி.

Gallery Mar 22, 2024, 3:31 PM IST

Jyothika smart reply to a girl who ask permission to borrow suriya for one day ganJyothika smart reply to a girl who ask permission to borrow suriya for one day gan

Jyotika : ஒரு நாள் மட்டும் சூர்யாவை எனக்கு தருவீங்களா... ஓப்பனாக கேட்ட ரசிகைக்கு ஜோதிகா கொடுத்த ‘நச்’ ரிப்ளை

நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை ஒருவர், உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் எனக்கு தருவீர்களா என கேட்ட கேள்விக்கு நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார்.

Gallery Mar 22, 2024, 9:14 AM IST

Suriya and Jyothika exposed love romantic selfie pic goes viral mma Suriya and Jyothika exposed love romantic selfie pic goes viral mma

Suriya - Jyothika: யங் லுக்கில்.. லவ்வர்ஸ் போல் கஃபே முன் செல்ஃபி எடுத்து கொண்ட சூர்யா - ஜோதிகா! வைரல் போட்டோ!

45 வயதை கடந்த பின்னரும் இளம் காதல் ஜோடி போல் வலம் வரும், சூர்யா - ஜோதிகா இருவரும் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery Mar 21, 2024, 5:27 PM IST

Loksabha Elections 2024 : Trichy surya says rama srinivasan not to contest in trichy RyaLoksabha Elections 2024 : Trichy surya says rama srinivasan not to contest in trichy Rya

மண்ணின் மைந்தனின் குரலை புறக்கணிக்கலாமா? தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வரும் திருச்சி சூர்யா..

பாஜக வேட்பாளர் இன்று மாலைக்குள் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் திருச்சி சூர்யா தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வேட்பாளர் குறித்து பதிவிட்டு வருகிறார்.

Trichy Mar 21, 2024, 3:25 PM IST