Asianet News TamilAsianet News Tamil
295 results for "

குக் வித் கோமாளி

"
cook with comalai season 5 new chef is mathampatti rangarajan Read details mmacook with comalai season 5 new chef is mathampatti rangarajan Read details mma

குக் வித் கோமாளி சீசன் 5.! வெளியேறிய வெங்கடேஷ் பட்.. அவருக்கு பதில் செஃப் தாமுடன் கை கோர்த்த பிரபல நடிகர்!

விஜய் டிவியில் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்டுக்கு பதில் புதிதாக இணைந்த பிரபலம் யார் என்பதை, அதிகார பூர்வமாக ப்ரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
 

Gallery Mar 18, 2024, 10:02 PM IST

KPY Bala Gifted Bike to middle class boy who is working in Petrol Bunk his insta reels trending ganKPY Bala Gifted Bike to middle class boy who is working in Petrol Bunk his insta reels trending gan

KPY Bala : சைக்கிள் கூட இல்லாம கஷ்டப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்.. பைக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலா

இன்ஸ்டா ரீல்ஸில் டிரெண்டான பெட்ரோல் பங்க் ஊழியரின் வீடியோ பார்த்து எமோஷனல் ஆன பாலா அந்த இளைஞருக்கு பைக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

cinema Mar 18, 2024, 8:43 AM IST

madhampatty rangaraj replace venkatesh bhat in Vijay TV Cook With Comali Season 5 ganmadhampatty rangaraj replace venkatesh bhat in Vijay TV Cook With Comali Season 5 gan

குக் வித் கோமாளியில் இனி வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக இவர்தான்... செம்ம செலக்‌ஷன் என பாராட்டும் ரசிகர்கள்

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக புது நடுவரை தேர்வு செய்துள்ளனர்.

Gallery Mar 15, 2024, 8:42 AM IST

Ma ka Pa Anand's Adhu Idhu Yedhu Show Replace Cook With Comali in Vijay TV ganMa ka Pa Anand's Adhu Idhu Yedhu Show Replace Cook With Comali in Vijay TV gan

குக் வித் கோமாளியை இழுத்து மூடிவிட்டு... சூப்பர் ஹிட் ஷோவை கையிலெடுத்த விஜய் டிவி - அப்போ டிஆர்பி எகிறப்போகுது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து சூப்பர் ஹிட் ஷோவை களத்தில் இறக்கி இருக்கிறது விஜய் டிவி.

Gallery Mar 12, 2024, 1:05 PM IST

Cook With comali Director Parthiban Quit this vijay tv show mmaCook With comali Director Parthiban Quit this vijay tv show mma

Cook With Comali: குக் வித் கோமாளி சீசன் 5 ஒளிபரப்பாகுறது இனி சந்தேகம் தான் போலயே! அதிரடியாக விலகிய இயக்குனர்!

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி எப்போது துவங்கும் என சிலர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில்... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து பிரபலங்கள் வெளியேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Gallery Mar 4, 2024, 4:53 PM IST

KPY Bala gifted a bike to MCA graduate who is not supposed to go to job without vehicle ganKPY Bala gifted a bike to MCA graduate who is not supposed to go to job without vehicle gan

சொந்த செலவில் பைக் வாங்கி கொடுத்த பாலா... காலில் விழுந்து நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி - கலங்க வைக்கும் வீடியோ

விஜய் டிவி பிரபலம் பாலா, மாற்றுத்திறனாளி ஒருவருக்காக தன் சொந்த செலவில் பைக் வாங்கி கொடுத்திருப்பதற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

cinema Feb 29, 2024, 9:23 AM IST

Venkatesh Bhat and Dhamu jump to Sun TV for new program mmaVenkatesh Bhat and Dhamu jump to Sun TV for new program mma

விஜய் டிவி TRP-க்கு ஆப்பு! வெங்கடேஷ் பட் - தாமு வைத்து ஸ்கெட்ச் சன் டிவி! புது நிகழ்ச்சி குறித்து கசிந்த தகவல்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து, விலகுவதாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் சமீபத்தில் அறிவித்த நிலையில், இவர்கள் வேறு ஒரு சேனலுக்கு தாவியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Gallery Feb 28, 2024, 1:04 PM IST

Not only Venkatesh Bhatt chef Damu also confirm that he is not part of cook with comali season 5 ganNot only Venkatesh Bhatt chef Damu also confirm that he is not part of cook with comali season 5 gan

நானும் குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறேன்! வெங்கடேஷ் பட்-ஐ தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்த மற்றுமொரு பிரபலம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசனில் இருந்து தான் விலகுவதாக வெங்கடேஷ் பட் அறிவித்த நிலையில், தற்போது மற்றுமொரு பிரபலமும் அதில் இருந்து விலகி இருக்கிறார்.

Gallery Feb 25, 2024, 8:29 AM IST

Venkatesh bhatt officially announced leave in cook with comali show mmaVenkatesh bhatt officially announced leave in cook with comali show mma

Cook With Comali : விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த முக்கிய பிரபலம்!

பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-ஆவது சீசனில் நான் இல்லை. என்று அறிவித்து, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்துள்ளார். 
 

Gallery Feb 23, 2024, 11:06 PM IST

Raveena Opens up about his participation in Cook With Comali season 5 ganRaveena Opens up about his participation in Cook With Comali season 5 gan

ஷிவாங்கியை போல் குக் வித் கோமாளி சீசன் 5-ல் இருந்து விலகுகிறாரா ரவீனா? அவரே சொன்ன ஷாக்கிங் பதில்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்பது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ரவீனா பதில் அளித்துள்ளார்.

Gallery Feb 8, 2024, 12:34 PM IST

KPY Bala introduce his 5 childrens with a lovely collage picture ganKPY Bala introduce his 5 childrens with a lovely collage picture gan

5 குழந்தைகளுக்கு அப்பாவான குஷியில்... முதன்முறையாக போட்டோவை வெளியிட்ட KPY பாலாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன பாலா முதன்முறையாக தன்னுடைய 5 குழந்தைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

Gallery Feb 7, 2024, 12:20 PM IST

cook with comali manimegalai who is suffering from financial trouble mmacook with comali manimegalai who is suffering from financial trouble mma

CWC Manimegalai: பண கஷ்டத்தில் சிக்கி தவிக்கும் குக் வித் கோமாளி மணிமேகலை..! கண்டு கொள்ளாத விஜய் டிவி?

குக் வித் கோமாளி மணிமேகலை தற்போது பண கஷ்டத்தில் சிக்கி தவித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
 

Gallery Feb 3, 2024, 8:57 AM IST

KPY Bala gifted his 5th ambulance to village people near vaniyambadi ganKPY Bala gifted his 5th ambulance to village people near vaniyambadi gan

காசிருந்தா ரோடே போட்ருப்பேன்; ஆனா ஆம்புலன்ஸ் தான் வாங்கித்தர முடிந்தது- மலைகிராம மக்களுக்கு பாலா செய்த பேருதவி

நகைச்சுவை நடிகர் பாலா, மலைகிராம மக்களின் மருத்துவ வசதிக்காக புது ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்துள்ளார்.

cinema Jan 31, 2024, 8:27 AM IST

Vijay tv KPY Bala gets emotional after seeing  fan with her name tattoo mmaVijay tv KPY Bala gets emotional after seeing  fan with her name tattoo mma

லவ் யூ லாட்ஸ் உயிரே.. தன் பெயரை கையில் பச்சை குத்திய ரசிகையை பார்த்து எமோஷ்னலான KPY பாலா! வெளியான புகைப்படம்!

KPY பாலா தன்னுடைய சக்திக்கு மீறி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து... ரசிகர்களின் அன்பை சம்பாதித்துள்ள நிலையில், தற்போது தன்னுடைய பெயரை கையில் பச்சை குத்திகொண்டுள்ள ரசிகையின் புகைப்படத்தை வெளியிட்டு எமோஷ்னலாக பதிவிட்டுள்ளார்.
 

Gallery Jan 28, 2024, 8:57 PM IST

Vijay Tv Cook With Comali Season 5 contestants list leaked ganVijay Tv Cook With Comali Season 5 contestants list leaked gan

பிக்பாஸ் விஷ்ணு முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா வரை... குக் வித் கோமாளி 5வது சீசனுக்கு ஆள் ரெடி - லீக்கான லிஸ்ட்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரம் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது.

Gallery Jan 23, 2024, 2:12 PM IST