MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Amala Paul : திரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் அடுத்த படம்... ஹீரோயின் வாய்ப்பை தட்டிதூக்கிய அமலா பால்

Amala Paul : திரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் அடுத்த படம்... ஹீரோயின் வாய்ப்பை தட்டிதூக்கிய அமலா பால்

ஆடுஜீவிதம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகை அமலா பால் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

2 Min read
Author : Ganesh A
Published : May 16 2024, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
amala paul

amala paul

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமானவர் அமலா பால். இவர் தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். இதையடுத்து கோலிவுட்டில் டாப் ஹீரோக்களாக வலம் வரும் விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
amala paul next movie

amala paul next movie

இருப்பினும் அவரது காதல் திருமணம் நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இருவரும் மனக்கசப்பால் விவாகரத்து செய்து பிரிந்ததை அடுத்து அமலா பால் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கினார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அமலா பால் நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அமலா பால். அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... இயக்குனர் விக்ரமன் மகன் கனிஷ்கா அறிமுகமாகும் 'ஹிட்லிஸ்ட்' படக்குழு ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

34
amala paul next movie title

amala paul next movie title

ஆடுஜீவிதம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அமலா பாலின் அடுத்த படத்திற்கு லெவல் கிராஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. அர்பாஸ் அயூப் இயக்கும் இப்படத்தில் சைதாலி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் அமலா பால். இப்படத்தை ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ளார்.

44
amala paul Next Movie Level Cross

amala paul Next Movie Level Cross

இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து உள்ளார். மலையாளத்தில் அவர் இசையமைக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தை திரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் வெளியிடுகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் உடன் சபரிமலை பயணம்... மீண்டும் கூலி டீமுடன் இணைந்த ரத்ன குமார்...!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved