Asianet News TamilAsianet News Tamil
58 results for "

கனா

"
Sivakarthikeyan feels grateful about his film kanaa released in china as Indian girlSivakarthikeyan feels grateful about his film kanaa released in china as Indian girl

Sivakarthikeyan : சூப்பர்ஸ்டாருக்கு அப்புறம் என் படம் தான்... கனவை நனவாக்கிய கனா - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Sivakarthikeyan : கனா படத்துக்கு தற்போது மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இப்படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. அங்கு இந்தியன் கேர்ள் என்கிற பெயரில் அப்படம் இன்று ரிலீசாகி உள்ளது. 

cinema Mar 18, 2022, 11:42 AM IST

Kanaa is to release in China...Kanaa is to release in China...

Kanaa release in China : சீனாவில் வெளியாகும் கனா..முதல் தயாரிப்பில் வெற்றி கண்டசிவகார்த்திகேயன்..

Kanaa release in China : 2018-ல் சிவகார்த்தியேகனின் முதல் தயாரிப்பில் வெளியான கனா படம் சீனாவில் திரையிடப்படவுள்ளதாக அதன் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.. 

cinema Feb 25, 2022, 8:35 PM IST

BiggBoss Raju upset after know valimai movie not releasedBiggBoss Raju upset after know valimai movie not released

BiggBoss Raju : பிக்பாஸ் ஜெயிச்சதும்... அஜித்தை பார்க்க ஆவலோடு இருந்தேன்!! ஏமாற்றமே மிஞ்சியது - ராஜூ அப்செட்

கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ராஜு, பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். 

cinema Jan 20, 2022, 10:44 AM IST

today Aishwarya Rajesh  birthday..today Aishwarya Rajesh  birthday..

HBD Aishwarya Rajesh : பிறந்த நாள் காணும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. க்யூட் படங்களுடன் கொஞ்சம் தகவலும்..

HBD Aishwarya Rajesh : மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்  ஐஸ்வர்யா ராஜேஷ்.

cinema Jan 10, 2022, 2:26 PM IST

Kana Kaanum Kaalangal new season starts soonKana Kaanum Kaalangal new season starts soon

புது Batch உடன் மீண்டும் வருகிறது ‘கனா காணும் காலங்கள்’.. ஆனா விஜய் டிவில இல்ல - இது வேறலெவல் டுவிஸ்டா இருக்கே

கனா காணும் காலங்கள் (Kana Kaanum Kaalangal) தொடர் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புது Batch உடன் தொடங்க உள்ள இந்த சீசன் பள்ளி பருவத்தை மையமாக வைத்து உருவாக உள்ளது.

cinema Dec 30, 2021, 6:32 AM IST

sivakarthikeyan pens lyrics for suriyas Etharkkum Thunindhavansivakarthikeyan pens lyrics for suriyas Etharkkum Thunindhavan

sivakarthikeyan: இது வேற லெவல் காம்போ ஆச்சே... முதன்முறையாக சூர்யாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் சூர்யாவும், சிவகார்த்திகேயனும் முதன்முறையாக இணைந்து பணியாற்றி உள்ளனர்.

cinema Nov 20, 2021, 12:37 PM IST

venkatesh prasad reveals flashback of greg chappell how rejected deepak chaharvenkatesh prasad reveals flashback of greg chappell how rejected deepak chahar

உன்னால முடியாதுனு யாராவது சொன்னா, நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல; உன்னை.! கனா வசனத்தின் ரிஜ வெட்சன் தீபக் சாஹர்

தீபக் சாஹர் கிரிக்கெட் ஆட சரிப்பட்டு வரமாட்டார் என்று மட்டம்தட்டிய வெளிநாட்டு பயிற்சியாளரை அம்பலப்படுத்தி, கூடவே சேர்த்து தரமான மெசேஜையும் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் வெங்கடேஷ் பிரசாத்.
 

Cricket Jul 22, 2021, 4:13 PM IST

aishwarya rajesh acting SanthiSoundarajan - Biopic movieaishwarya rajesh acting SanthiSoundarajan - Biopic movie

'சாந்தி சௌந்தரராஜன்' படத்தில் நடிப்பது உண்மையா? ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பு விளக்கம்!

தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என பெயர் எடுத்துவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து சவாலான வேடங்களை தேர்வு செய்து, தன்னுடைய நடிப்பு திறமைக்கு தீனி போட்டு வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டி வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் 'கனா'.
 

cinema Mar 17, 2021, 1:56 PM IST

Actres swetha subramanian Marriage unseen photosActres swetha subramanian Marriage unseen photos

“கனா காணும் காலங்கள்” நடிகைக்கு கல்யாணம் முடிச்சாச்சு... திரைப்பிரபலங்கள் பங்கேற்ற திருமண போட்டோஸ் இதோ...!

கொரோனா காலம் என்பதால் யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பாத ஸ்வேதா காதும், காதும் வைத்த மாதிரி கச்சிதமாக திருமணத்தை முடித்துக்கொண்டு, தற்போது இன்ஸ்டாவில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

cinema Sep 9, 2020, 6:59 PM IST

sivakarthikeyan daughter aaradhana song get 1 million likessivakarthikeyan daughter aaradhana song get 1 million likes

சாதனை படைத்த சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா..! குவியும் ரசிகர்களின் வாழ்த்து..!

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமான திரைப்படம் 'கனா'. இந்த படத்தை தயாரித்தது மட்டும் இன்றி, ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். 

cinema Jul 9, 2020, 5:56 PM IST

dharshan photo gallerydharshan photo gallery

கனா பட நாயகன் தர்ஷனின் அழகிய போட்டோ ஷூட்!

கனா பட நாயகன் தர்ஷனின் அழகிய போட்டோ ஷூட்!

cinema Jul 9, 2020, 5:45 PM IST

arun raja kamaraj next movie directed for actor karthiarun raja kamaraj next movie directed for actor karthi

முன்னணி நடிகரின் படத்தை இயக்கும் அருண் ராஜா காமராஜ்!

'கனா' படத்தை இயக்கி முதல் படத்திலேயே தன்னை ஒரு இயக்குனராக ரசிகர்கள் மனதிலும், தமிழ் சினிமாவிலும் பதிவு செய்து கொண்டவர், பிரபல நடிகரும், பாடகரும், பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ்.
 

cinema Feb 16, 2020, 6:40 PM IST

Do You Know Who is the Sister in Vijay Thalapathy 65 MovieDo You Know Who is the Sister in Vijay Thalapathy 65 Movie

விஜய்யுடன் நடிக்க முதலில் மறுத்து... பின்னர் ஒப்புக்கொண்ட நடிகை... "தளபதி 65" பற்றி மாஸ் அப்டேட்...!

ஐ.டி.ரெய்டு, அரசியல் பிரச்சனை, மாஸ்டர் செல்ஃபி என விஜய் டுவிட்டரை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், தளபதி 65 பற்றிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

cinema Feb 11, 2020, 7:23 PM IST

biggboss kavin emotional twit and share the photo goes viralbiggboss kavin emotional twit and share the photo goes viral

அந்த இரவில் இருந்து ஏற்பட்ட மாற்றம்! மறக்க முடியாத புகைப்படத்தை வெளியிட்டு... எமோஷ்னல் ட்விட் போட்ட கவின்!

'கனா காணும் காலங்கள்', சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பின், சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக வந்து ரசிகர்கள் மனதை வேட்டையாடியவர் கவின். வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்கிற கனவு இவருக்குள்ளும் அதிகமாவே இருந்ததால், திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடிக்க துவங்கி 'நட்புன்னா என்னனு தெரியுமா' படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார்.
 

cinema Jan 8, 2020, 12:53 PM IST

MK Stalin goes to jail for dreamingMK Stalin goes to jail for dreaming

கனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..!

அஇஅதிமுகவை வீழ்த்தலாம் என்று கருணாநிதி புத்திரர் கனா காண்கிறார் என்றால் அதனை நினைத்து பரிதாபப்படுத் தோன்றுகிறது என நமது அம்மா நாளிதழ் தெரிவித்துள்ளது. 

politics Oct 22, 2019, 4:01 PM IST