Asianet News TamilAsianet News Tamil
1100 results for "

ஐஸ்வர்யா

"
Amitabh Bachchan did not sleep for 2 days because of Aishwarya Rai mmaAmitabh Bachchan did not sleep for 2 days because of Aishwarya Rai mma

ஐஸ்வர்யா ராயால் 2 நாள் தூங்காத அமிதாப் பச்சன்! ஏன் தெரியுமா?

'காக்கி' படப்பிடிப்பின் போது ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்பட்ட விபத்தை, நினைவு கூர்ந்த அமிதாப் பச்சன் அவருக்கு ஏற்பட்ட காயங்களை நினைத்து.. வேதனையில் இரண்டு நாட்கள் தூங்கவில்லை என கூறியுள்ளார்.

cinema Sep 18, 2024, 8:17 PM IST

Aishwarya Rajinikanth opens up about Lal Salaam Movie OTT release ganAishwarya Rajinikanth opens up about Lal Salaam Movie OTT release gan

ஹார்டு டிஸ்க் கிடச்சிருச்சு! OTT ரிலீசுக்காக லால் சலாமை பட்டி டிங்கரிங் பார்க்கும் ரஜினி மகள்- எப்போ ரிலீஸ்?

Lal Salaam OTT Release : ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

cinema Sep 16, 2024, 3:00 PM IST

Arun Vijay Acting Next movie To Dhanush Direction mmaArun Vijay Acting Next movie To Dhanush Direction mma

120 கோடி பட்ஜெட்.. ராயன் வெற்றிக்கு பின் தனுஷ் இயக்கும் பிரம்மாண்ட படம் - ஹீரோ இவரா?

நடிகர் தனுஷ், ராயன் படத்தின் வெற்றிக்கு பின்னர், பிரபல முன்னனி நடிகரை வைத்து இயக்க உள்ள பிரமாண்ட படம் குறித்த தகவல் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
 

cinema Sep 13, 2024, 11:47 AM IST

These are the famous couples from the Indian cinema! Dizzying property value! deeThese are the famous couples from the Indian cinema! Dizzying property value! dee

இந்திய சினிமாவின் பிரபல ஜோடிகள் இவர்கள்தான்! தலைசுற்றும் சொத்து மதிப்பு!

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபல ஜோடிகள் யார் தெரியுமா? இந்த பட்டியலில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா, கரீனா கபூர் - சைஃப் அலி கான் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 
 

cinema Sep 6, 2024, 8:02 PM IST

Did Aishwarya Rai have a secret marriage for Salman khan? Did Aishwarya Rai have a secret marriage for Salman khan?

அபிஷேக் பச்சனுக்கு முன்பே.. ஐஸ்வர்யா ராய்க்கு ரகசிய திருமணம் நடந்ததா; யாருடன் தெரியுமா?

நடிகை ஐஸ்வர்யா ராய், சல்மான் கானை காதலித்து... பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து ஐஸ்வயா ராய்க்கு ரகசிய திருமணம் நடந்ததாக ஒரு தகவல் பரவியதை தொடர்ந்து இதற்க்கு ஐஸ்வர்யா ராய் அளித்த பதில் குறித்து பார்க்கலாம்.

cinema Sep 2, 2024, 3:55 PM IST

Not Vijay is First Choice of Goat Movie Venkat Prabhu Revel Truth mmaNot Vijay is First Choice of Goat Movie Venkat Prabhu Revel Truth mma

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்தால்... 'GOAT' படத்தின் உள்ளே வந்த தளபதி விஜய்! வெங்கட் பிரபு கூறிய தகவல்!

இயக்குனர் வெங்கட் பிரபு 'கோட்' படத்தின் கதையை முதலில் யாரை மனதில் வைத்து எழுதினேன் என்பதை கூறியுள்ளார். இதன் மூலம் தளபதி விஜய் இப்படத்தின் உள்ளே வந்ததன் பின்னணியும் தெரியவந்துள்ளது.
 

cinema Sep 1, 2024, 10:40 AM IST

Celebrities Participated in Krishna Jayanthi celebrations at Latha Rajinikanth house RyaCelebrities Participated in Krishna Jayanthi celebrations at Latha Rajinikanth house Rya

சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் பேரன் யாத்ரா; ரஜினி வீட்டில் நடந்த விசேஷம்! படையெடுத்த பிரபலங்கள்!

நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் கிருஷ்ண ஜெயந்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. லதா ரஜினிகாந்த் வீட்டில் கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

cinema Aug 28, 2024, 10:12 AM IST

Has motherhood affected Aishwarya Rai Carrier? mmaHas motherhood affected Aishwarya Rai Carrier? mma

தாய்மையால் ஐஸ்வர்யா ராய் வாழ்க்கை பாதிக்கப்பட்டதா?

திரைப்படத் துறையில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராய் விலகி இருந்தாலும்,  ஒரு பொறுப்புள்ள தாயாகத் இருந்து வருகிறார். திரைப்படங்களை விட தன்னுடைய குடும்பத்திற்கு மட்டுமே ஐஸ்வர்யா ராய் அதிக  முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.   

cinema Aug 27, 2024, 10:23 PM IST

Veteran Actor MS Bhaskar Daughter Ishwarya Valaikappu ansVeteran Actor MS Bhaskar Daughter Ishwarya Valaikappu ans

MS Bhaskar Daughter : எம்.எஸ். பாஸ்கர் வீட்டில் விஷேஷம்.. மகள் சொன்ன இனிப்பான செய்தி - குவியும் வாழ்த்துக்கள்!

M.S Bhaskar : பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ் பாஸ்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா பாஸ்கருக்கு வெகு விமர்சையாக வளைகாப்பு விழா நடைபெற்று முடிந்துள்ளது.

cinema Aug 27, 2024, 10:00 PM IST

Is Rajinikanth Lal Salaam Movie locks OTT release date truth inside ganIs Rajinikanth Lal Salaam Movie locks OTT release date truth inside gan

தொலைந்த ஹார்டுடிஸ்க் கிடச்சிருச்சா? லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி தீயாய் பரவும் தகவல் உண்மையா?

மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் பரவி வருகிறது அதன் உண்மை பின்னணியை பார்க்கலாம்.

cinema Aug 27, 2024, 12:27 PM IST

Bollywood Celebrities Controversy Fights read details Bollywood Celebrities Controversy Fights read details

வீதிக்கு வந்த பாலிவுட் பிரபலங்களின் சண்டைகள்! என்னென்ன தெரியுமா?

பாலிவுட்டில் பிரபலங்களுக்கிடையே நீண்டகால பகைகள் மற்றும் சண்டைகள் எப்போதும் செய்திகளாக இருந்து வருகின்றன. சில தீவிரமான சர்ச்சைகள் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

cinema Aug 26, 2024, 11:10 PM IST

Expensive assets owned by Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan combined networth RyaExpensive assets owned by Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan combined networth Rya

ஆடம்பர பங்களா; சொகுசு கார்கள்; ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இருவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

பாலிவுட்டின் பிரபல ஜோடிகளில் ஒன்றான ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஜோடியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 1,056 கோடி. துபாயில் ஆடம்பர வில்லா, மும்பையில் பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், சொகுசு கார்கள் என ஏராளமான சொத்துக்களை வைத்துள்ளனர்.

cinema Aug 26, 2024, 4:27 PM IST

Sanjay Leela Bhansali who was tailor now earns rs 70 cr per film richer than rajinikanth RyaSanjay Leela Bhansali who was tailor now earns rs 70 cr per film richer than rajinikanth Rya

அன்று ஒரு டெயிலர்; இன்று ஒரு படத்திற்கு 70 கோடி சம்பளம்; ரஜினி, ஐஸ்வர்யா ராயை விட பணக்காரர்!

சினிமா உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ஒரு காலத்தில் வறுமையில் வாழ்ந்தவர் என்பது பலரும் அறியாத உண்மை. 

cinema Aug 24, 2024, 5:21 PM IST

Jhanvi Kapoor who cut her wrist to stop Abhishek Bachchan, Aishwarya Rai's wedding RyaJhanvi Kapoor who cut her wrist to stop Abhishek Bachchan, Aishwarya Rai's wedding Rya

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் திருமணத்தை நிறுத்த கையை அறுத்துக் கொண்ட ஜான்வி கபூர்! ஆனா..

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் 2007 இல் திருமணம் செய்து கொண்டனர், ஆனால் அவர்களது பயணம் எளிதானது அல்ல. ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் திருமணத்தை தடுத்து நிறுத்த ஒரு பெண் தனது கையை அறுத்துக் கொண்டார்.

cinema Aug 23, 2024, 9:55 AM IST

Director Lokesh Kanagraj Family details who is his wife RyaDirector Lokesh Kanagraj Family details who is his wife Rya

லோகேஷ் கனகராஜின் மனைவி யார்? இதனால் தான் தனது குடும்பத்தை பற்றி பேச மறுக்கிறாரா?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது மனைவி, குழந்தைகள் குறித்து பொதுவெளியில் பேச விரும்பாததற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

cinema Aug 19, 2024, 12:16 PM IST